எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? - ஆன்லைன் ஷாப்பிங்..!

By Meganathan
|

ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது இந்தியாவில் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்களை வாங்குவதை தவிர்த்து ஆன்லைன் மூலம் உட்கார்ந்த இடத்தில் சில க்ளிக்குகளில் பொருட்களை வாங்குவதை தான் மக்கள் அதிகம் வரவேற்கின்றனர்.

ஆன்லைன் வர்த்தகம் பல சலுகைகளை வழங்குகின்றது, விலையை பல இணையதளங்களில் ஒப்பீடு செய்து விலை குறைவாக பொருட்களை வாங்க முடியும். ஆன்லைன் விற்பனைக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தாலும் ஆன்லைனில் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை.

ஆன்லைனில் புக் செய்த பொருட்களுக்கு பதில் செங்கல், மரக்கட்டை உள்ளிட்ட பல பொருட்கள் விநியோகிக்கப்படும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்திருக்கின்றது.

ஐபோன்

ஐபோன்

ஐபோனுக்கு பதில் மரக்கட்டைகளை அனுப்பிய ப்ளிப்கார்ட்

வாட்ச்

வாட்ச்

ஃபாஸில் வாட்ச் முன்பதிவு செய்தவர்க்கு ப்ளிப்கார்ட் வழங்கியது.

ஐபோன் 6

ஐபோன் 6

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் ஐபோன் 6

போன்

போன்

ஸ்னாப்டீல் தளத்தில் போன் முன்பதிவு செய்தால் இது தான் மிச்சம்.

லாப்டாப்

லாப்டாப்

ஏசஸ் லாப்டாப் முன்பதிவு செய்தவர்க்கு பேடிஎம் வழங்கியது குப்பைகளை மட்டும் தான்.

வாட்ச்

வாட்ச்

வாட்ச் முன்பதிவு செய்து கற்களை பெற்ற ஸ்னாப்டீல் வாடிக்கையாளர்.

சாம்சங்

சாம்சங்

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் சாம்சங் போன் தான் விம் பார் சோப்

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர் முன்பதிவு செய்தவருக்கு செங்கல் அனுப்பிய ஸ்னாப்டீல்

போன்

போன்

போன் புக் செய்தால் கல் தான் அனுப்புவோம்

சாம்சங் நோட் 2

சாம்சங் நோட் 2

அமேசான் நிறுவனத்தில் சாம்சங் நோட் 2 முன்பதிவு செய்தவருக்கு கல் தான் கிடைத்தது.

Best Mobiles in India

Read more about:
English summary
check out here what India's Online Shoppers Got A At Their Doorstep. This is interesting and you will like this

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X