புதிய ஐபாட் மற்றும் மேக் மாடல்களின் இந்திய விலை & சிறப்பம்சங்கள்.!

ஐபாட் ப்ரோ பொருத்தமாட்டில் 10.5-இன்ச் டிஸ்பிளே, மேலும் 64ஜிபி நினைவகம் கொண்ட இந்த மாடல் ரூபாய்.52.900 ஆக இருக்கிறது.!

By Prakash
|

ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய ஐபாட் ப்ரோ மாடல்கள் மற்றும் மேக்புக் ஏர்இ மேக்புக், மேக்புக் ப்ரோஇ ஐமேக் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது இந்தியாவிலும் மிக சிறப்பான விலையில் விற்ப்பனைக்கு வந்துள்ளது.

தற்போது வந்துள்ள மாடல்களின் விலைகளைப் பொருத்தமாட்டில் சந்தையில் மிகப்பெரிய வெற்றிப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் விற்ப்பனையில் அதிக லாபாம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அறிவித்துள்ள விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஐபாட் ப்ரோ:

ஐபாட் ப்ரோ:

ஐபாட் ப்ரோ பொருத்தமாட்டில் 10.5-இன்ச் டிஸ்பிளே, மேலும் 64ஜிபி நினைவகம் கொண்ட இந்த மாடல் ரூபாய்.52.900 ஆக இருக்கிறது. 256ஜிபி நினைவகம் பொருத்தமாட்டில் ரூபாய்.60,900 ஆக உள்ளது. 512ஜிபி கொண்ட நினைவகம் பொருத்தவரை ரூபாய்.76,900 ஆக உள்ளது. மேலும் வைபை போன்ற பல இணைப்புகள் இதனுள் அடக்கம்.

12.9-இன்ச் டிஸ்பிளே:

12.9-இன்ச் டிஸ்பிளே:

12.9 டிஸ்பிளே பொருத்தவரை 64ஜிபி நினைவகம் கொண்ட இந்த மாடல் ரூபாய்.65.900 ஆக இருக்கிறது. மேலும் 256ஜிபி நினைவகம் பொருத்தவரை ரூபாய்.89,000 ஆக உள்ளது. மேலும் இவற்றுடன் பல்வேறு தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளது.

 மேக்புக் ஏர்:

மேக்புக் ஏர்:

மேக்புக் ஏர் சிறப்பான செயல்திறன் பொருத்தவரை 1.6ஜிஎச்இசெட் ஐ5 பிராட்வெல் சிப், டர்போ 2.9ஜிஎச்இசெட் வரை இதன் தொழில்நுட்பம் அடங்கியுள்ளது. 128ஜிபி நினைவகம் கொண்ட இந்த ஏர்புக் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.80,900 ஆக உள்ளது. 256ஜிபி நினைவகம் பொருத்தவரை 96,900 ஆக உள்ளது.

மேக்புக்:

மேக்புக்:

13-இன்ச் மேக்புக் பொருத்தவரை 128ஜிபி நினைவகம் கொண்ட இந்த பொருளுக்கு ரூபாய்.1,09,900 என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 256 ஜிபி நினைவகம் பொருத்தவரை ரூபாய்.1,29,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

15-இன்ச் டிஸ்பிளே:

15-இன்ச் டிஸ்பிளே:

15-இன்ச் டிஸ்பிளே பொருத்தமாட்டில் மேக்புக் ப்ரோ மாதிரிகள் இன்டெல் கேபி உடன் புதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.2,05,900 ஆக உள்ளது.

 புதிய ஐமேக்:

புதிய ஐமேக்:

புதிய ஐமேக் ஆனது சிறந்த மேக் டிஸ்ப்ளே இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது, இது 43சதவீதம் பிரகாசமான டிஸ்பிளே அம்சத்தை பெற்றுள்ளது. இது பில்லியன் வண்ணங்களை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.1,09,900 ஆக உள்ளது.

டர்போ பூஸ்ட்:

டர்போ பூஸ்ட்:

அவர் டர்போ பூஸ்ட் தொழில்நுட்பத்துடன் 4.2ஜிஎச்இசெட் உடன் இன்டெல் கேபி ஏரி செயலிகள் கொண்ட சாதனம் எனக் கூறப்படுகிறது. இது முந்தைய மாதிரிகள் நினைவகம் விட இரு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

ஃப்யூஷன் டிரைவ்கள்:

ஃப்யூஷன் டிரைவ்கள்:

ஃப்யூஷன் டிரைவ்கள் அனைத்து வகைகளிலும் தரநிலையாக இருப்பதாகக் கூறப்படுகின்றன, மேலும் கூடுதல் எஸ்எஸ்டி சேமிப்பக விருப்பங்கள் 50% வேகமாக இருக்கும். மேலும் இதன் இயக்கங்கள் மிக எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராபிக்ஸ்இ முந்தைய தலைமுறை ஜி.பீ.ஐ விட 80மூ வேகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஆப்பிள் ஐமேக் 21.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 21.5இன்ச் ரெடினா 4கே டிஸ்பிளே, 27 இன்ச் ஐமேக் ரெடினா 4கே டிஸ்பிளே ஆகியவற்றுடன் வெளியிடப்படுகிறது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
India Price of New iPad and Mac Models Apple Announced at WWDC 2017 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X