அசத்தல் இந்தியா : 2ஜி, 3ஜி, 4ஜி-யில் லேட், 5ஜி-யில் உலகிலேயே லேட்டஸ்ட்..!

|

உலகின் வளர்ந்த நாடுகள் 2ஜி வசதி கிடைக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்துதான் இந்தியாவில் 2ஜி அறிமுகம் ஆனது. அமெரிக்கா, ஐரோப்பா எங்கும் 3ஜி வசதி கிடைக்கப்பெற்ற சுமார் 10 ஆண்டுகள் கழித்துதான் இந்தியாவிற்கு 3ஜி கிடைத்தது.

4ஜி வசதியோ, அதன் உலகளாவிய வெளியீட்டுக்கு பின்னர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்குல் கிடைத்தது இருக்கலாம்.

முன்னணி :

முன்னணி :

2ஜி, 3ஜி, 4ஜி ஆகிய அனைத்திலும் தாமதம் காட்டிய இந்தியா 5ஜி-யில் மிகப்பெரிய முன்னணியை நிகழ்த்த இருக்கிறது.

இந்தியா :

இந்தியா :

அதாவது, உலகின் பிற எந்தவொரு வளர்ந்த நாடுகளுக்கு முன்பும் இந்தியா 5ஜி-யை அறிமுகம் செய்ய இருக்கிறது.

வாய்ப்பு :

வாய்ப்பு :

இண்டர்நெட் ஆப் திங்ஸ் என்ற ஒரு சகாப்தத்தில் நுழைவதின் மூலம்உலகின் முதல் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியா பெறும் வாய்ப்பு உள்ளது என்று டெலிகாம் செயலாளர் ஜே எஸ் தீபக் தெரிவித்துள்ளார்.

இடைவெளி :

இடைவெளி :

உலகம் முழுவதும் சேர்ந்த சாத்தியமான ஒரே நேர 5ஜி வெளியீட்டின் வெற்றிகக்கும் இந்தியா ஒரு படியாக இருக்கலாம் மற்றும் இடைவெளியை நிரப்பும் ஒரு பாலமாகவும் இருக்க என்றும் தீபக் கருத்து தெரிவித்துள்ளார்.

தலைமை :

தலைமை :

அதனை தொடர்ந்து இண்டர்நெட் ஆப் திங்ஸ் என்ற இணைய சகாப்தத்திற்குள் நுழையும் சில பகுதிகளில் ஐஓடி (IoT) இணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் சார்ந்த விடயங்களில் இந்தியா ஒரு தலைமைத்துவ நிலையை பெறும்.

50 பில்லியன் கருவிகள் :

50 பில்லியன் கருவிகள் :

"அடுத்த 5-6 ஆண்டுகளில் சுமார் 50 பில்லியன் கருவிகள் இணைக்கப்பெற்று குறைந்தது 15 பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கப்பெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் ஒரு பெரிய அளவிலான வணிக வாய்ப்பு கட்டவிழ்த்து விடப்படும்" என்றும் தீபக் கூறினார் .

தரம் :

தரம் :

இண்டர்நெட் ஆப் திங்ஸ் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் முக்கியமாக ஏழைகள், விவசாயிகள், சுகாதார மற்றும் கல்வி போன்ற துறைகளிலும் தரம் உயரும்.

விரைவில் :

விரைவில் :

"எவ்வளவு விரைவில் பரிந்துரைகளை நாங்கள் பெருகிறோமோ அவ்வளவு விரைவில் குறிப்பிட்ட முடிவுகளை நாங்கள் வெளியே கொண்டு வருவோம்" என்றும் தீபக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சோனி எக்ஸ்பீரியா : கனவில் கூட நினைக்காத விலை குறைப்பு
ஆர்ஜியோ : ஒவ்வொரு சலுகையிலும் 25% அதிக டேட்டா பெறுவது எப்படி..?
ஆண்ட்ராய்டு டூ ஐபோன் 7 திருடப்பட்ட அம்சங்கள்.!!

Best Mobiles in India

Read more about:
English summary
உலகின் வளர்ந்த நாடுகள் 2ஜி வசதி கிடைக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்துதான்இந்தியாவில் 2ஜி அறிமுகம் ஆனது. அமெரிக்கா, ஐரோப்பா எங்கும் 3ஜி வசதி கிடைக்கப்பெற்ற சுமார் 10 ஆண்டுகள் கழித்துதான் இந்தியாவிற்கு 3ஜி கிடைத்தது.4ஜி வசதியோ, அதன் உலகளாவிய வெளியீட்டுக்கு பின்னர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்குல் கிடைத்தது இருக்கலாம்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X