இலவச ஜியோ 4ஜி சிம் பெற, நீங்கள் செய்ய வேண்டிய 2 விடயங்கள்..!

|

ஜியோ - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆனது ஒரு உத்தியோகபூர்வ 4ஜி சேவை வெளியீட்டுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. இது நீண்டகாலமாக இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நடக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட மிக அற்புதமான விஷயங்களில் ஒன்றாகும்.

டேட்டா குறைபாடின்மை மற்றும் 3ஜி - 4ஜி சேவையில் நம்பகத் தன்மை என ஜியோவிடம் இருந்து மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கின்றனர். கிட்டத்தட்ட அனைத்து 4ஜி செயல்படுத்தப்பட்ட போன்களிலும் இலவசமாக கிடைக்கப் படும் இந்த ரிலையன்ஸ் ஜியோ 4ஜியின் முன்னோட்ட சலுகையானது உண்மையில் மிகப்பெரிய அளவிலான சந்தையை பிடிக்கத்தான்.

வரிசை :

வரிசை :

இந்த பெரும் விளம்பர சலுகையை பெற மக்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி முன்னே வரிசைகளில் நிற்கிறார்கள் என்பதும் உண்மையே.

2 விடயங்கள் :

2 விடயங்கள் :

அப்படியாக இலவச ஜியோ 4ஜி சிம் பெற, நீங்கள் செய்ய வேண்டிய 2 விடயங்கள் என்ன..!?

முதல் விடயம் :

முதல் விடயம் :

ஒன்று ஒரு வாரம் வரையிலாக காத்திருக்க வேண்டும் என்கிறது பெரும்பாலான ரிலையன்ஸ் ஸ்டோர்கள் (முக்கியமாக டெல்லி).

பதிவேட்டில் :

பதிவேட்டில் :

நீங்கள் ஒரு ஜியோ சிம் பெற விரும்பினால், நீங்கள் உங்கள் பெயர், எண் மற்றும் மொபைலின் தயாரிப்பாளர் போன்றவைகளை பதிவேட்டில் வழங்க வேண்டும் என்கிறது.

சரிபார்ப்பு :

சரிபார்ப்பு :

ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக ஜியோ அலுவலகத்திற்கு அனுப்பபடுகின்றன.மறுபக்கம் சில சமயம் சரிபார்ப்பு சர்வர்கள் அடிக்கடி தாமதங்கள் உண்டாக்க சரிபார்ப்பை நிகழ்த்த ஐந்து நாள் வரை எடுத்துக்கொள்ள வேண்டியது இருக்கிறதாம்.

இரண்டாம் விடயம் :

இரண்டாம் விடயம் :

இலவசமாக எல்ல்லாவற்றையும் எதிர்பார்க்காமல் கொஞ்சம் செலவு செய்தால் உங்களால் ஜியோ சிம்மை பெற முடியும்

கோரிக்கை :

கோரிக்கை :

சில ரிலையன்ஸ் ஸ்டோர்கள் இன்றே உங்களுக்கு ஜியோ சிம் கிடைக்கப் பெற செய்கிறோம் அதற்கு நீங்கள் எங்களிடம் ஒரு தொலைபேசி வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுகிறதாம்.

எல்ஜி, சாம்சங், லைஃ :

எல்ஜி, சாம்சங், லைஃ :

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு எல்ஜி, சாம்சங், லைஃ போன்களை எங்கு வாங்கினாலும் அந்த கடையில் இருந்து ஜியோ சிம்மை பெரும்பாலும் பெற முடியும்.

ஜியோஃபை :

ஜியோஃபை :

அல்லது ஜியோஃபை , சிம் வழியாக இயங்கும் வைஃபை ரூட்டர் போன்றவைகளை வாங்குவதன் மூலமம் ஜியோ சிம் கார்டை பெற முடியும்.

 4-5 நாட்கள் :

4-5 நாட்கள் :

எப்படி பார்த்தாலும் நீங்கள் ஒரு புதிய இலவச சிம்மை ஒரு புதிய தொலைபேசியை வாங்கி பெற்றாலும் கூட ஆக்டிவேஷன் ஆக குறைந்த பட்சம் 4-5 நாட்கள் ஆகலாம் பின்பே அதை நீங்கள் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
If you want free Jio 4G SIM, get in queue. Or pay. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X