ஹவர் டேட்டா பேக் வேண்டுமா உங்களுக்கு?

மொபைல் நெட்வொர்க்குகள் வழங்குகிற டேட்டா பேக்குகள் என்னென்ன? அவற்றில் உங்களுக்கு சிறந்தது எது.!

Written By:

தொலைத்தொடர்புத்துறை இன்றைக்கு இணையம் வாயிலாக வளர்ச்சி இன்றைக்கு அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.அத்தகைய மாற்றத்தின் ஒரு
பகுதியாகத்தான் மொபைலில் உபயோகிக்கிற 4ஜி இணைய சேவைகள் இப்போது எல்லா நெட்ஒர்க் நிறுவனத்தாலும் வழங்கப்படுகிறது சென்ற வருடம்
ஜியோ அறிமுக்கப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அதன் சலுகைகளுக்காக அதிகமான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதால் பிற
நெட்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது டேட்டா பேக்,கால் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் விலைகுறைப்பு செய்து வருகின்றன அந்தவகையில்
பலவிதமான டேட்டா பேக் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளன.

ஹவர் டேட்டா பேக் வேண்டுமா உங்களுக்கு?

இப்போது வோடபோன் நிறுவனம் 3ஜி/4ஜி அன்லிமிடேட் சூப்பர் ஹவர் டாட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது அதனைப்போலவே ஐடியா நிறுவனம்
ரூபாய் 22லிருந்து டேட்டா பேக்கினை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது இந்த நிறுவனங்களைப்போலவே பிற நிறுவனங்களும்
ஹவர் பேக்குகளை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த டேட்டா பேக்குகளில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக நாம் எவ்வளவு டேட்டாவினை வேண்டுமானாலும்
பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே.

வாய்ப்பு:
இதுபோன்ற டேட்டா பேக்குகளில் உள்ள ஓர் வாய்ப்பு என்னவெனில் நீங்கள் தேர்ந்தெடுத்த பேக்கின் வேலிடிட்டி முடிவடைவதற்குள் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம் என்பதே
இதன் வழியே நீங்கள் படம் பாட்டு போன்றவற்றை யூடூப் வழியாகவும் பார்த்துக்கொள்ளலாம் டவுன்லோடும் செய்துகொள்ளலாம் பிற அத்தியாவசியமான தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு ஏற்ற:
இப்போது பலவிதமான டேட்டா பேக்குகள் எல்லா நெட்ஒர்க் நிறுவனங்கள் வாயிலாகவும் வழங்கப்படுகின்றன அதில் உங்களுக்கு தேவையான உங்கள்
பட்ஜெட்டிற்கு ஏற்ற பேக்குகளை தேர்ந்தெடுத்து உபயோகிப்பதில் வழியே வீணான பண விரயத்தையும் நிறைவாக இணையத்தை பயன்படுத்திய
அனுபவத்தையும் பெறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
if u want hourly data packs
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்