சரியா மாட்டிக்கிட்டோம், இனி நிம்மதியா தூங்கவே முடியாது..!

Posted by:

சில பேரு இருக்காங்க திங்கள்கிழமை ஆனா போதும் தூக்கத்துல இருந்து எந்திரிக்கவே மாட்டாங்க.. இன்னும் சில பேரு இருக்காங்க அவங்கலாம் என்னைக்குமே நேரத்துக்கு எழுந்ததா சரித்திரமே கிடையாது..!

டிராஃபிக் போலீசை கலாய்க்கலாம், ஆனா கலாய்க்க கூடாது..!

அந்த சரித்திரத்தை திருத்தி எழுதி இடியே விழுந்தாலும் தூக்கத்தில் இருந்து ஏழாத நம்ம கும்பகர்ண குடும்பத்தை சேர்ந்தவங்களை கிளப்பி விட கண்டுபிடிக்கபட்டதே இந்த - ஹைப்பர் அலாரம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்பீக்கர் :

இதற்குள் ஒரு ஸ்பீக்கரே இருக்கிறதாம்..!

புறக்கணிக்கவே முடியாதாம் :

இது எழுப்பும் ஹை ஃப்ரெக்குவன்சீ சத்தத்தை நம் மூளையால் புறக்கணிக்கவே முடியாதாம்..!

பெரிய எரிச்சல் :

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இதன் சத்தம் பெரிய எரிச்சலை உண்டாக்குமாம்..!

பேட்டரி :

இதன் பேட்டரி வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே தாங்குமாம்..!

ஆப்பிள் மற்றும் ஆன்ராய்டு :

ஆப்பிள் மற்றும் ஆன்ராய்டு போன்களுக்கு ஏதுவாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது..!

நிறம் :

புதிதாக அறிமுகமான நிறம் தான் - மஞ்சள் நிறம், அதாவது ஹைப்பர் அலாரம் சன்ரைஸ்..!

சந்தேகம் :

இது இருந்தால், "எழுந்து விடுவோமா..?" என்ற சந்தேகமே இல்லாமல் தூங்கலாம்..!

ப்ளூ-டூத் :

இதை ப்ளூ-டூத் மூலம் போனுடன் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்..!

தகவல் :

பேட்டரி குறைந்து விட்டால் ஸ்மார்ட் போனுக்கு தகவல் சொல்லும்..!

சிறிய கருவி :

இது வெறும் 112 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 280 கிராம் எடை மட்டுமே கொண்ட இதன் விலை - 9100 ரூபாய் ஆகும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some information about Hyperalarm, the Smart Alarm for Heavy Sleepers. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்