Just In
- 28 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 39 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- 3 hrs ago TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
Don't Miss
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமெரிக்காவை வம்பிழுக்கும் சீனா.!!
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும் இருக்கும் பஞ்சாயத்து உலகம் அறிந்ததே. இப்படி இருக்க அமெரிக்காவை வம்பிழுக்கும் விதமாக சீனா காரங்க செய்திருக்கும் வேலையை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..
போட்டி ஒரு பக்கம் பகையாக தெரியும் நேரத்தில் உலக பரிபலமாக இருக்கும் அமெரிக்க பிராண்டுகளை காப்பியடித்ததோடு அதனை அப்பட்டமாக வியாபாரமும் செய்து வருகின்றது சீனா. அமெரிக்காவை எப்படி எல்லாம் வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க..
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தெரியும், ஆனால் சீனாவில் இருக்கும் மைக்கேல்சாப்ட் பிம்போஸ் பற்றி தெரியுமா. ப்ளே ஸ்டோர், கூகுள் மற்றும் வாட்ஸ்ஆப் பெயரில் இயங்கும் துணி கடைகள், சீனாவை தவிற வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சைல்டு இந்த கேம் விளையாடியை ஞாபகம் இருக்கின்றதா. இவங்க எப்ப சன் கேர் க்ரீம்களை தயாரித்தார்கள் என குழம்ப வேண்டாம். இது சோனி ப்ளே ஸ்டேஷன் இல்லை சீனா போலி ஸ்டேஷன். கூகுள் டிஷ்யூ பேப்பர், பாவம் கூகுளையும் விட்டு வைக்க வில்லை. இது ஃபின்லாந்து நோக்கியா கிடையாது, சீனாவின் நோக்லா. பீட்ஸ் ஹெட்போன்கள் உலக பிரபலம் தான், ஆனால் டீட்ஸ் ஹெட்போன்கள் சீன சந்தையில் மட்டுமே பிரபலம். கூகுள் தேடியந்திரம் தெரியும், ஆனால் கூகில்ஸ் தெரியவில்லையே, கூகுள் செய்தால் தெரிய வருமோ..? பிஎஸ்பி ப்ளே ஸ்டேஷன் போர்டபிள் என நினைக்க வேண்டாம், இது பிஓபி இது தான் சீனாவின் கூகுள் ஐஸ். இது டிரான்சென்டு மெமரி கார்டு கிடையாது, டிரான்சீன்டு மெமரி கார்டு, பிரபல சீனா நிறுவனமாக இருக்கலாம். நைக், பூமா பிராண்டுகளை மிஞ்சும் ஆப்பிள் ஐபோன் ஷூ மாடல்கள். நன்கு கவனியுங்கள் இது மாஸ்டர் பீஃப் உணவகம். இங்கு மாட்டு கறி மட்டும் தான் கிடைக்கும் போல.. மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.மைக்ரோசாப்ட்
ஆடை
கேம்
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
ப்ளே ஸ்டேஷன்
கூகுள்
நோக்கியா
பீட்ஸ்
கூகில்ஸ்
பிஎஸ்பி
கூகுள்
டிரான்சென்டு
ஷூ
மாஸ்டர் கார்டு
முகநூல்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470