ஹுவாய் ஹானர் 6எக்ஸ் - என்ன விலை, என்னென்ன அம்சங்கள்.?

ஹவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன ஹவாய் ஹானர் 6எக்ஸ் கருவியை அறிமுகம் செய்துள்ளது.

Written By:

அக்டோபர் மாதம் வெளியாகியுள்ள ஹுவாய் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1920x1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.50 அங்குல தொடுதிரை ஸ்க்ரீன் கொண்டுள்ளது. அக்டா-கோர் கிரின் 655 பிராஸசர் மூலம் இயக்கப்படும் ஹுவாய் ஹானர் 6எக்ஸ் கருவியானது 3ஜிபி ரேம் கொண்டு வெளிவருகிறது உடன் ஒரு மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரையிலாக மெமரியை நீடித்துக் கொள்ளவும் முடியும் அதன் இன்டர்னல் சேமிப்பு 32 ஜிபி ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹுவாய் ஹானர் 6எக்ஸ் - என்ன விலை, என்னென்ன அம்சங்கள்.?

ஹுவாய் ஹானர் 6எக்ஸ் கேமராக்களை பொறுத்தவரை, 12 மெகாபிக்சல் பின்பக்க முதன்மை கேமரா மற்றும் செல்ஃபிகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

ஹுவாய் ஹானர் 6எக்ஸ் - என்ன விலை, என்னென்ன அம்சங்கள்.?

ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம் கொண்டுள்ள இக்கருவியானது ஒரு நீக்கக்கூடிய அல்லாத 3340எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. உடன் 150.90 x 72.60 x 8.20 (உயரம் x அகலம் x தடிமன்) அளவிடும் மற்றும் 162,00 கிராம் எடையும் கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹுவாய் ஹானர் 6எக்ஸ் - என்ன விலை, என்னென்ன அம்சங்கள்.?

ரூ.29,499/-ல் இருந்து பிரத்யேகமாக அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் இக்கருவி கிடைக்கப்பெறுகிறது. ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) என இரண்டு நானோ சிம் கார்ட் ஸ்லாட் கொண்டுள்ள இக்கருவியானது வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் போன்ற இணைப்பு வசதிகளை ஆதரிக்கின்றது உடன் இக்கருவியை ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியண்ட் லைட சென்சார், ஆக்சலரோமீட்டர் ஆகிய அம்சங்களும் அடக்கம்.

மேலும் படிக்க :

கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7 : எது சிறந்தது?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Huawei Honor 6X and its specifications. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்