மொபைல் : எப்படி இருந்த நான்..? இப்படி ஆகிட்டேன்..!

Posted by:

மக்களே.. எதை மறந்தாலும் மறக்கலாம். பழைய காலங்களை மறக்கவே கூடாது. முதல்லலாம் எங்கயாச்சும் வழி தெரியலனா.. ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கானு தேடுவோம், ஆனா இப்போ..?! முதல்லலாம் 95, 96, 97 என்று ஒவ்வொரு மெஸேஜ்களையும் பார்த்து பார்த்து, எண்ணி எண்ணி அனுப்புவோம், ஆனா இப்போ..?!

சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா..!

காலம் ரொம்ப மாறிடுச்சி..! அடுத்த என்ன புது மாடல் வருதுனு, தினம் யோசிக்கும் மக்களே... ஸ்மார்ட்போன்கள் இல்லாத 'அந்த' பழைய காலங்களையும் அடிக்கடி கொஞ்சம் நினைச்சு பாக்கணும் இல்லயா...?! அந்த அறிய வாய்ப்பை வழங்கவே இது படைக்கப்பட்டுள்ளது.. வாங்க 'பழைய' காலங்களை நினைத்து கொஞ்சம் சிரிப்போம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அண்ணே இந்த 'அட்ரஸ்' எங்க இருக்கு..??

ஜிபிஎஸ் இருக்கு.. கவலை எதற்கு..?

யாராச்சும் இருக்கீங்களா..?!

மச்சி.. வெளிய நிக்கிறேன்.. கதவ திறடா..!

100 போன் நம்பர் ஞாபகத்துல இருக்கும்..!

அம்மா போன் நம்பர் கூட தெரியாது..!

எவ்ளோ நேரம் 'வெயிட்' பண்ணுறது.. சே..!

சனியனே... எங்கடா இருக்க..? எப்போ வருவ.?!

ஆடி தள்ளுபடி..!

அதே ஆடி தள்ளுபடி ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்..!

சே.. 100 மெஸேஜ் முடிஞ்சி போச்சி..!

ஹா ஹா ஹா ஹா ஹா..! 1000 மெஸேஜ் கூட அனுப்பலாம்..!

ஐஸ் பக்கெட் சேலன்ஜா.. அப்படினா..??

கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்துல..! அதுல கிடைக்காத பதில்னு, ஒன்னு இல்லவே இல்ல..!

படிச்சேன், ஆனா மறந்து போச்சி..!

அடுத்த பரீட்சைக்கு 4ஜி போடணும்.. 'நெட்' கொஞ்சம் 'ஸ்லோ'வா இருக்கு..!

சார்.. ஒரு போட்டோ எடுக்க முடியுமா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..!

செல்பீ புள்ள.. கீவ் மீ ய உம்மா உம்மா..!!!

டிராவல்ஸ் புக் பண்றதுக்குள்ள.. சே.. உயிரே போய்டுது..!??

மச்சி 'மேக் மை டிரிப்'ல புக் பண்ணிட்டேன். நான் ரெடி, நீ..??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Checkout here that how phones have changed our habits.
Please Wait while comments are loading...

Social Counting