சிறப்பான ஏர்டெல் சலுகைகளை ஆன்லைனில் பெறுவது எப்படி..?

Written By:

ரிலையன்ஸ் ஜியோவுடன் ஆன போட்டியின் காரணமாக இந்த நாட்களில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில், 30 ஜிபி அளவிலான 90 நாள் செல்லுபடியாகும் 4ஜி தரவை ரூ.1,495/-க்கும் மற்றும் 1ஜிபி விலையில் 10 ஜிபி அளவிலான தரவை ரூ.249/-க்கு வழங்கியும் ஏர்டெல் தனது அதிரடியை காட்டியது.
நீங்கள் ஏர்டெல் வழங்கும் இந்த திட்டங்களில் எந்த விதமான சுவாரஸ்யத்தையும் காணாத ஏர்டெல் சந்தாதாரர் எனில் சிறப்பான ஏர்டெல் சலுகைகளை ஆன்லைனில் பெறுவது எப்படி என்பதை விளக்கும் தொகுப்பே இது..!

சரி, நீங்கள்அருகில் உள்ள எந்த ஏர்டெல் கடைகளுக்கும் செல்லாமல் வெறும் 2 எளிய கிளிக்குகளில் ஏர்டெல் வழங்கும் சிறப்பான சலுகைகள் பெறுவது எப்படி..? உடன் உங்கள் வசதிக்கு ஏற்ற சலுகைகளை பெறுவது எப்படி என்பதை கீழே விளக்கியுள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எல்லாமே ஆன்லைன்

எல்லாமே ஆன்லைன்

கட்டண திட்டங்கள், அனைத்து சலுகைகள் மற்றும் அதுசார்ந்த விவரங்கள் ஆன்லைனில் வழங்கும் சேவை வழங்குநர்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்றாகும் என்பதை அறிவீர்களா.? ஏர்டெல் மட்டுமல்ல இந்நாட்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு சேவை வழங்குநர்களும் ஆன்லைன் வசதியை வழங்குகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கஸ்டமர் கேர் / ஆப் தேவையில்லை

கஸ்டமர் கேர் / ஆப் தேவையில்லை

இனி வாடிக்கையாளர் கஸ்டமர் கேர் பிரதிநிதிகளை தொடர்பு கொள்வது அல்லது கட்டண திட்டங்கள் மீது கழிவுகள் தொடர்பான விவரங்களை பெற மைஏர்டெல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்வது போன்றவைகளுடன் போராட வேண்டும்.

அதிகாரப்பூர்வ ஏர்டெல் வலைத்தளம்

அதிகாரப்பூர்வ ஏர்டெல் வலைத்தளம்

போஸ்ட்பெய்டு அல்லது ப்ரீபெய்ட் என்ற அடிப்படையில் நீங்கள் பயன்படுத்தும் சிம் கொண்டு கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை அணுகவும்
ப்ரீபெய்ட் சிம் என்றால் - http://www.airtel.in/personal/mobile/prepaid/easy-recharge-enter-number
போஸ்ட்பெய்டு பயனர் என்றால் - https://pay.airtel.in/online-payments/postpaid-mobile-bill.jsp

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் எண் அத்தியாவசியமானதாகும்

உங்கள் எண் அத்தியாவசியமானதாகும்

குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் நீங்கள் உங்கள் ஏர்டெல் எண்ணை பதிவு செய்து தேடல் நிகழ்த்தினால் போதும். உங்களுக்கு பொருத்தமான அனைத்து திட்டங்கள், சலுகைகள், கட்டணம், ஆன்லைன் ரீசார்ஜ் சலுகைகள், மற்றும் முழு பேச்சு நேரம் ஆகியவைகள் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகள் சார்ந்த முழுவிவரமும் கிடைக்கப்பெறும்.

பொருத்தமான தேர்வு

பொருத்தமான தேர்வு

அனைத்து திட்டங்களும் கிடைக்கப் பெட்ரா பின்னர் உங்களுக்கு பொருத்தமான தேர்வை நிகழ்த்தி வெறுமனே அந்த திட்டத்தை தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்தினால் போதும். நீங்கள் இதை ஒரு சில நிமிடங்களில் செய்து விடலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி : ஸ்னாப்டீல் அறிவிப்பு!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
How to Get the Best Airtel Data and Tariff Plan Offers Online. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்