ரூ.26/- மட்டும் செலுத்தி 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ வரவிற்குப் பின் இந்திய டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அடிப்படை விலை பட்டியலில் துவங்கி ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் தங்களின் டேட்டா கட்டணங்களை குறைத்து வருகின்றன. இந்தப் போட்டியில் ஏர்செல் நிறுவனமும் இணைந்துள்ளது.

புதிதாய் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டத்தின் படி பயனர்கள் 1ஜிபி 2ஜி/3ஜி டேட்டாவினை ரூ.26/- செலுத்திப் பயன்படுத்த முடியும். ஆனால் இதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை இங்குப் பார்ப்போமா?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முதலில் ரூ.298/- ரீசார்ஜ்

ஏர்செல் புதிய சலுகையைப் பெற முதலில் ரூ.298/- ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

2 ஜிபி டேட்டா

ரூ.298/- ரீசார்ஜ் செய்ததும், ஏர்செல் கணக்கில் 2ஜிபி 3ஜி/2ஜி டேட்டா வழங்கப்படும், இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.

1ஜிபி டேட்டா

ரூ.298/- ரீசார்ஜ் செய்ததும் ரூ.26க்கு ரீசார்ஜ் செய்து 1ஜி 3ஜி/2ஜி டேட்டா பெற முடியும், இதற்கான ரீசார்ஜினை அனைத்து ஆன்லைன் தளங்களிலும் மேற்கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு நாள்

ரூ.26/- செலுத்தும் போது வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டி கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to Get 1GB of 3G/2G Data for Just Rs. 26
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்