ஐபோனில் 'டச் டிசீஸ்' : இது ஐபோன்களின் புதிய பிரச்சனை!

Written By:

பெரும்பாலான ஐபோன் பயனர்களும் தங்களது ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் கருவிகள் திடீரென டச் வேலை செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய பிரச்சனை டச் டிசீஸ் "Touch disease" என அழைக்கப்படுகின்றது.

அதிகப்படியான ஐபோன் கருவிகள் டச் டிசீஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை உறுதி செய்யும் வகையில் பலரும் இப்பிரச்சனை மூலம் பராதிக்கப்பட்டுள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கருத்து

ஆப்பிள் சார்பில் இப்பிரச்சனை குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில் ஐபோன் விற்பனையாளர்கள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் வல்லுநர்கள் இப்பிரச்சனை பயனர்கள் தார்களாகவே சரி செய்யக் கூடியது தான் எனத் தெரிவிக்கின்றனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரச்சனை

இந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஐபோன் கருவிகளில் தொடு திரை வேலை செய்யவில்லை என கலிஃபோர்னியா மற்றும் கனடா நாட்டுப் பயனர்கள் ஏற்கனவே முறையிட்டதாகக் கூறப்படுகின்றது.

டச் டிசீஸ்

உங்களது ஐபோன் கருவியில் டச் டிசீஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வது, அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது என்பனவற்றைத் தொடர்ந்து பாருங்கள்..

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அறிகுறி

ஐபோன் திரையின் மேல்பக்கம் சாம்பல் நிற பட்டைப் போன்று காட்சியளித்தால் உங்களது ஐபோன் டச் டிசீஸ் மூலம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது மட்டுமே காரணமாக இருக்காது. பெரும்பாலான பயனர்கள் சாம்பல் நிற பட்டை தெரிந்ததும் தொடு திரை வேலை செய்யாமல் போனதாகத் தெரிவித்துள்ளனர்.

ஐபோன் 6 பிளஸ்

டச் டிசீஸ் தற்சமயம் வரை 2014 ஆம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 6 பிளஸ் கருவிகளில் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. ஐபோன்களில் திடீர் டச் டிசீஸ் ஏற்பட முக்கிய காரணம் தான் என்ன?

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வளைந்து போவது

பெரும்பாலும் ஐபோன் கருவியானது வளைந்து போவதாலேயே தொடு திரை பிரச்சனை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 பிளஸ் கருவியானது வளைந்து போனதாக அதிகம் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டணம்

ஒரு வேலை உங்களது ஐபோன் கருவிக்கு வாரண்டி இல்லையெனில் ஆப்பிள் சரி செய்யும் மையத்தில் $329 அதாவது இந்திய மதிப்பில் ரூ.21,866.97 வரை வசூலிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to find if your iPhone is affected by 'Touch Disease,' and what to do next
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்