மோட்டோ ஜி ஸ்மாரப்ட்போனினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வது எப்படி

By Meganathan
|

மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கருவிகளில் ஒன்றாக விளங்கும் மோட்டோ ஜி போனினை நீங்களும் வைத்திருப்பதில் வியப்பேதும் இல்லை. வழக்கமான மோட்டோ தரம் மற்றும் சிறப்பம்சங்கள் இருந்தாலும் போனின் பயன்பாடுகளை பொருத்து அவைகளின் இயங்கும் திறன் வேறுபடலாம்.

ஆடு, மாடு போல வீடும் நடக்கும்..!

இயங்கும் திறன் வேறுப்பட்டாலும் அவைகளில் ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வு ஒன்று தான். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்படும் போது அதற்கான தீர்வாக இருப்பது தான் ஃபேக்ட்ரி ரீசெட். இங்கு மோட்டோரோலா மோட்டோ ஜி கருவியினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வது எப்படி என்பதை பாருங்கள்..

குறிப்பு - போனினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்யும் முன் அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் புகைப்படங்கள் போன்றவற்றை பேக்கப் செய்வது அவசியமாகும்.

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப்

முதலில் மோட்டோ ஜி ஸ்மார்ட்போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.

பவர் பட்டன்

பவர் பட்டன்

வால்யூம் டவுன் பட்டன் மற்றும் பவர் பட்டன்களை ஒன்றாக மூன்று நிமிடங்களுக்கு அழுத்தி பிடிக்க வேண்டும்.

ஃபாஸ்ட்பூட்

ஃபாஸ்ட்பூட்

ஃபாஸ்ட்பூட் மெனு ஸ்கிரீன் தெரியும், இங்கு வால்யூம் டவுன் பட்டன் மூலம் ரிக்கவரி ஆப்ஷனை ஹைலைட் செய்து வால்யூம் அப் பட்டன் மூலம் ஆப்ஷனினை உறுதி செய்ய வேண்டும்.

லோகோ

லோகோ

திரையில் மோட்டோரோலா லோகோ மற்றும் ஆண்ட்ராய்டு ரோபோட் பின்புறமாக இருப்பதாக தெரியும்.

பவர் பட்டன்

பவர் பட்டன்

அடுத்து பவர் பட்டனை க்ளிக் செய்து வால்யூம் அப் பட்டன் மூலம் ரிக்கவரி மெனுவினை கையாள வேண்டும்.

வேலை

வேலை

ஒரு முறை வேலை செய்யவில்லை என பதற்றம் அடைய வேண்டாம், இதை செயல்படுத்த சிறிதளவு பயிற்சி தேவை.

ரிக்கவரி

ரிக்கவரி

ரிக்கவரி மெனு ஸ்கிரீனில் வால்யூம் பட்டன்களை பயன்படுத்தி வைப் டேட்டா அல்லது ஃபேக்ட்ரி ரீசெட் ஆப்ஷனை தேர்வு செய்து பவர் பட்டன் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

உறுதி

உறுதி

வால்யூம் பட்டன்களை பயன்படுத்தி உறுதி செய்து பவர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

 ஃபேக்ட்ரி ரீசெட்

ஃபேக்ட்ரி ரீசெட்

மோட்டோ ஜி ஃபேக்ட்ரி ரீசெட் செய்யப்பட்டு விடும்.

ரீபூட்

ரீபூட்

ஃபேக்ட்ரி ரீசெட் முடிவடைந்து விட்ட தகவல் ஸ்கிரீனில் தெரிந்ததும் போனினை ரீபூட் செய்யலாம்.

குறிப்பு - போனினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்யும் முன் அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் புகைப்படங்கள் போன்றவற்றை பேக்கப் செய்வது அவசியமாகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
check out here How to factory reset the Moto G. this is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X