புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

By Meganathan
|

புதுசா ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் நிறைய கனவுகளோடும், ஆசைகளோடும் வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும் போது எதிர்பார்த்தப்படி சரியாக இயங்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் வாங்கிய பொருளின் மீதும் நிறுவனத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட தான் செய்யும்.

இவ்வாறு எல்லாம் நடக்காமல் இருக்க போன் வாப்கும் முன் பல முறை ஆலோசனை செய்து சரியான தேர்வை செய்ய வேண்டும். இங்கு ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை தான் தொகுத்திருக்கின்றோம்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்

போன் இயங்க முக்கிய அம்சமாக திகழ்வது அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்குதளம் தான். அதனால் சரியான இயங்குதளம் உள்ளதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும்.

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு

கூகுள் சேவைகளின் சப்போர்ட் மற்றும் எண்ணற்ற செயலிகளின் மூலம் பல விதங்களில் ஆன்டிராய்டு பயனுள்ளதாக இருக்கின்றது எனலாம்.

விண்டோஸ் போன்

விண்டோஸ் போன்

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு அடுத்த படியாக விண்டோஸ் இயங்குதளம் தான் இருந்து வருகின்றது.

ஐஓஎஸ்

ஐஓஎஸ்

ஐபோன்களுக்கென ப்ரெத்யேக இயங்குதளமாக இருக்கும் ஐஓஎஸ் இருந்து வருகின்றது.

பிராசஸர்

பிராசஸர்

பிராசஸர் ஒன்று தான் போன் வேகமாக இயங்க வழிவகுப்பதில் சிறப்பான பங்காற்றி வருகின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

இன்று பெரும்பாலும் அனைத்து போன்களிலும் கொரில்லா கிளாஸ் இருக்கின்றது, இருந்தாலும் போன் வாங்கும் போது டிஸ்ப்ளே அதிக உறுதியாக இருப்பது நல்லது.

ரேம்

ரேம்

போனின் வேகம் சீராக இயங்க ரேம் மிகவும் அவசியம் ஆகும்.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

போனின் மெமரி எப்பவும் நீட்டிக்கும் வசதி இருப்பது நல்லது. அனைத்து போன்களிலும் கூடுதல் மெமரி இருப்பதை வாங்குவது நல்லது.

அளவு

அளவு

டிஸ்ப்ளே அளவு அவர் அவர் பயன்பாட்டிற்கு ஏற்ற வாரு தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to choose the right smartphone. Check out here how to you should choose the right smartphone. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X