சார்ஜர் இல்லாமல் உடம்பை கொண்டே போனை சார்ஜ் செய்ய முடியும்

Written By:

மனிதன் கண்டறிந்ததில் மிகவும் முக்கியமான கருவியாக மொபைல் போன் விளங்குகின்றது. இந்த மொபைல் போன் தொழில்நுட்பமானது மார்டின் கூப்பர் என்பவரால் 1928 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

துவக்கம் முதலே இந்த தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று குறுந்தகவல், அழைப்புகளை மேற்கொள்வதோடு இண்டர்நெட் மூலம் பல சேவைகளையும் மொபைல் தொழில்நுட்பம் வழங்கி வருகின்றது. அத்தகைய மொபைல் போனில் சார்ஜ் இல்லை என்றால் அதனை பயன்படுத்தவே முடியாது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் மொபைல் போனினை உங்களது உடலில் இருக்கும் வெப்பத்தை கொண்டே சார்ஜ் செய்வது எப்படி என்று பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சார்ஜ்

உடலை கொண்டு மொபைல் போனிற்கு சார்ஜ் செய்ய உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை பாருங்கள்..

யுஎஸ்பி

முதலில் உங்களிடம் யுஎஸ்பி சார்ஜிங் கேபிள் ஒன்று இருக்க வேண்டும்.

பேப்பர்

சிறிய பேப்பர் ஒன்று தேவை.

நாணயம்

இரண்டு சில்வர் நாணயங்கள்.

க்ளிப்

ஒரே ஒரு பேப்பர் க்ளிப். இனி இவற்றை கொண்டு மொபைல் போனினை சார்ஜ் செய்வது எப்படி என்பதை பாருங்கள்.

போன்

முதலில் யுஎஸ்பி கேபிளை போனுடன் இணைக்க வேண்டும்.

க்ளிப்

அடுத்து பேப்பர் க்ளிப்பினை டேட்டா கேபிளில் பொருத்த வேண்டும்.

பேப்பர்

இதன் பின் சிறிய அளவு பேப்பரினை யுஎஸ்பி கேபிளின் மறுமுநையில் இணைக்கப்பட்டிருக்கும் பேப்பர் க்ளிபில் பொருத்த வேண்டும்.

நாணயம்

கடைசியாக இரண்டு சில்வர் நாணயங்களை யுஎஸ்பி கேபிளின் மறு முனையில் அழுத்தி பிடித்தால் மொபைலில் தானாக சார்ஜ் ஆக துவங்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Check out here How to Charge Your Mobile Phone with Body Electricity. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்