ஜியோ லைஃப் ஈஸி 4ஜி போன் : ஆன்லைனில் வெறும் ரூ.1000/-க்கு புக் செய்வது எப்படி.?

ரிலையன்ஸ் ஜியோ விரைவில் அதன் 4ஜி லைஃப் எஸ்சி போன்களை துவங்கவுள்ளது. அது அதிகாரப்பூர்வமாக அறிமுகமான பிறகு அதனை ரூ.1000/-க்கு புக் செய்வது எப்படி.?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வெல்கம் ஆபர் முடிந்த பின்னர் அதாவது 2017-ஆம் ஆண்டு துவக்கத்தில் ரூ.1000/- என்ற விலையில் அதன் புதிய 4ஜி லைஃப் பீச்சர் போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்பது தான் சமீபத்திய கவர்ச்சிகரமான செய்தியாகும்.

தொலைத்தொடர்பு சந்தையில் பல அதிரடிகளை நிகழ்த்திய பின்னர் ரிலையன்ஸ் ஜியோ அதன் 4ஜி ஆதரவு லைஃப் தொலைபேசிகளை துவங்கியதின் மூலம் மொபைல் சந்தை உலகிலும் புரட்சியை கிளப்பியது. இப்போது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் விரைவில் ரூ.1000/- என்ற விலைக்கு லைஃப் ஈஸி பீச்சர் போன்கள அறிமுகம் செய்யவுள்ளது.

புக் செய்யலாம்

புக் செய்யலாம்

லைஃப் ஈஸி போன்கள் இன்னும் சந்தையை எட்டவில்லை உடன் அது டிசம்பர் 31 அன்று அதன் ஆன்லைன் பதிவாய் ஆரம்பிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது அது உண்மையெனில் பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றி விரைவில் அறிமுகமாக இருக்கும் இக்கருவியை புக் செய்யலாம்.

வழிமுறை #01

வழிமுறை #01

இந்த வழக்கில் நீங்கள் ரூ.1000/- மதிப்பிலான ஒரு 4ஜி தொலைபேசியை பெற விரும்புகிறீர்கள் எனில் அடுத்த ஆண்டு தொடங்கும் வரை ஜியோ லைஃப் தொலைபேசிக்காக காத்திருக்க வேண்டும். தொலைபேசி சந்தையில் அறிமுகமான பின்னர் நீங்கள் உங்களுக்கான லைஃப் தொலைபேசியை ஜியோவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் புக் செய்யலாம்.

வழிமுறை #02

வழிமுறை #02

அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்ற பின்னர், நீங்கள் வெறுமனே ஜியோ லைஃப் தொலைபேசி புக்கிங் பக்கம் நுழைந்து "வாங்க" என்ற விருப்பத்தை கிளிக் செய்யலாம். பின்னர் துல்லியமாக தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் அங்கு பார்க்க முடியும். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

உங்கள் தொலைபேசி எண் உடன் இணைந்து உங்களின் அனைத்து தகவல்களையும் நுழைத்த பின்னர், நீங்கள் உங்களின் கார்ட் மூலம் அல்லது கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் ஆகிய தேர்வுகளை நிகழ்த்தலாம். அனைத்தும் நிகழ்த்திய பின்னர் நீங்கள் ரிலையன்ஸ் வாடிக்கையாளர் சேவையில் இருந்து கன்பிர்மேஷன் செய்தியை பெறுவீர்கள்.

நினைவில் கொள்க

நினைவில் கொள்க

#01 இந்த செயல்முறைகள் ஜியோ லைஃப் ஈஸி தொலைபேசிகள் அதிகாரப்பூர்வமாக வெளியான பின்பே நிகழ்த்தலாம்
#02 லைஃப் ஈஸி தொலைபேசிகள் அதிகாரப்பூர்வ இணையதளம் தவிர்த்து மற்ற இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரிலையன்ஸ் ஜியோ மாஸ் அறிவிப்பு டிசம்பர் 28, 2016 - என்னவா இருக்கும் பாஸ்.??

Best Mobiles in India

English summary
How to Book Jio LYF Easy 4G Phone Online At Just Rs 1000 After Its Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X