விண்வெளியில் எப்படி முடி வெட்டுவாங்கனு உங்களுக்கு தெரியுமா?

By Meganathan
|

பூமியில் இருப்பதை போன்று விண்வெளியில் தினசரி வேலைகளை செய்வது கடினமான விஷயம். உணவு எடுத்து கொள்வதில் துவங்கி பல் துலக்குதல், நகம் வெட்டுதல் என எதுவும் செய்ய முடியாது.

சமீபத்தில் ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு மையம் விண்வெளியில் வீரர்கள் எப்படி முடி வெட்டுவார்கள் என்பதை விளக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் எப்படி முடி வெட்டுவாங்கனு உங்களுக்கு தெரியுமா?

விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர் சமந்தா க்ரிஸ்டோஃப்ரெட்டி விண்வெளியில் எப்படி முடி வெட்டுவது என்று விளக்குகிறார். இந்த வீடியோவில் மூன்று பேர் இருக்கின்றனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் முடி திருத்தும் இந்த குழுவினர் செஸ் டெர்ரி என்று அழைக்கப்படுகின்றனர். இதில் முடியை திருத்தி கொள்பவர் சமந்தா, அதை வடிவமைத்தது டெர்ரி, மேலும் காஸ்மோநட் ஆன்டன் கத்தரிக்கிறார்.

Best Mobiles in India

Read more about:
English summary
How Astronauts Get A Haircut In Space.the European Space Agency released a video of how astronauts have their hair cut in outer space.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X