ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் சாதனை சகாப்தம் - ஒரு பார்வை!

By Meganathan
|

உலக பிரபலம் வாய்ந்த தொழில் அதிபரும் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான 'பிக்கமிங் ஸ்டீவ் ஜாப்ஸ்' புத்தகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து நிறைய நல்ல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து பிக்கமிங் ஸ்டீவ் ஜாப்ஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்களை பாருங்கள்...

கருத்து

கருத்து

ஸ்டீவ் ஜாப்ஸ் தான் சிறந்த அதிகாரி என்பதில் உறுதியாக இருந்தாலும் அதனினை சோதிக்கும் வகையில் பல கருத்துக்களை அவர் நேரடியாக கேட்க வேண்டி இருந்தது.

தந்தை

தந்தை

ஸ்டீவ் எக்காலத்திலும் தன் குடும்பத்தினருக்கு நேரம் செலவழிக்க தவற மாட்டார், இதோடு தன் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக இருக்கவே முற்பட்டார்.

விமர்சனம்

விமர்சனம்

ஸ்டீவ் விமர்சனங்களை ஏற்க விரும்பாதவர், என முன்னாள் ஊழியர் ஒருவர் கூறியதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி / குடும்பம்

பணி / குடும்பம்

நாள் முழுக்க அலுவலகத்தில் பணியாற்றிய பின் இரவு நேரங்களில் வீட்டிலும் அவர் பணியை தொடர்ந்தார், வீட்டில் அவரது மனைவி அவருக்கு உதவியாக இருப்பார் என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

ஆன்மீகம்

தன் வாழ்க்கையில் சிறிது காலம் அவர் ஆன்மீகத்தில் கவனம் செலுத்தினார், இதன் காரணமாக ஸ்டீவ் பல முறை இந்தியா வருவார்.

தலைமை

தலைமை

2004 ஆம் ஆண்டு கேன்சர் நோய்க்காக முதல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்டீவ், அதன் பின் நிர்வாக திறமையில் அதிக கவனம் செலுத்தியதோடு பல புதிய வியூகங்களை பின்பற்றினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
how Apple's Steve Jobs struggled to become a better leader. here you will come to know how Apple's Steve Jobs struggled to become a better leader.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X