இப்படி 'குண்டக்க மண்டக்க' கேள்வி கேட்டா என்னத்த சொல்றது..?

சில பேரு தெரியாம கேப்பாங்க, சிலர் தெரிஞ்சுக்க கேப்பாங்க - எப்படி கேட்டாலும் சரி, "இப்படிலாம் கேள்வி கேக்க சொல்லி உங்களுக்கு யாரு ஐடியா கொடுக்குறா..?"னு தான் மனசுக்குள்ள தோணும்..!

உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுமா..? 'செக்' பண்ணிடலாம்..!

முக்கியமாக வயதான பெரியவர்கள் கேட்கும் சில கேள்விகள் நம்மையே பல நேரங்களில் குழப்பிவிடும். நமக்கு எல்லாவற்றையும் கற்று கொடுத்தவர்களுக்கு வரும் சந்தேகங்கள் இருக்கே.. ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா.. கண்ணை கட்டும்..! அப்படிப்பட்ட குதர்க்கமான கேள்விகளைதான் நாம் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கிறோம்..!

லீவு..?!

லீவு..?!

ஞாயிற்றுக்கிழமை இமெயில் வரும்ல..? லீவு இல்லயே..!?

@ எப்படி..?

@ எப்படி..?

'a' இங்க இருக்கு. இதை சுத்தி எப்படி வட்டம் போடுறதுனு தெரியலயே..!??

நல்ல கேள்வி..!

நல்ல கேள்வி..!

நமக்கு ஸ்லீப் (Sleep) தேவை. கம்ப்யூட்டருக்கு ஏன் ஸ்லீப் தேவை..?!

அது சரி..!!
 

அது சரி..!!

எல்லாம் சரி, எப்படி டாக்குமெண்ட்டை அட்டாச்மெண்ட் பண்ணனும்..?!

சொல்லுங்க சொல்லுங்க..?

சொல்லுங்க சொல்லுங்க..?

இன்டர்நெட் ஹிஸ்ட்ரியை காலி செய்வது எப்படி..!?

ஆங்..!

ஆங்..!

யூடீயூப் (You Tube) எப்படி பண்ணனும்..?

கடைசி வரைக்கும் கிடைக்காது..!

கடைசி வரைக்கும் கிடைக்காது..!

கம்யூட்டர் சொல்லுது 'ப்ரெஸ் எனி கீ'னு(Press any key).. ஆனா கீ-போர்ட்ல 'எனி கீ'யை காணோமோ..?!

இதென்ன டிவியா..?!

இதென்ன டிவியா..?!

நான் இந்த வயரை புடிங்கி - மாட்டி பாத்துட்டேன். அப்போவும் இது வேலை செய்யல ஏன்..?!

எல்லாமே முக்கியம் தானா ?

எல்லாமே முக்கியம் தானா ?

எல்லா லெட்டர்களையும் கேப்ஸ்ல (Caps) டைப் பண்ணினா என்ன தப்பு..?!

சர்வதேச கேள்வி..?!

சர்வதேச கேள்வி..?!

நம்பருக்கு முன்னால தான போடணும்..! ஏன் தேவை இல்லாம ரூப்பீஸ்னு (Rs) வார்த்தைக்கு போட்டு இருக்காங்க..?!

 
Read more about:
English summary
Checkout here some Hilarious Technology Questions Your Parents Ask You.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X