சிக்கி கொண்ட சீனா..!

Posted by:

'அமெரிக்கா - சீனா' உலகில் எலியும் பூனையுமாக சண்டையிட்டு கொள்வது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே பல தரப்பில் வாய்க்கால் தகராறு இருக்கும் நிலையில் சீனா காரங்க அமெரிக்கர்களை வம்பிற்கு இழுக்கும் விதமாக பல நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்றே தெரிகின்றது.

மின்னலாய் வெளியான சாம்சங் கருவிகள்..!

அமெரிக்க தொழில்நுட்ப கருவிகளை சீனா காப்பியடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா உட்பட சில உலக பிராண்டுளை கலாய்ப்பதை கையில் எடுத்திருக்கின்றது சீனா. அந்த வகையில் சீனா காரங்க அமெரிக்க பிராண்டுகளை எப்படி எல்லாம் கலாயத்திருக்கின்றார்கள் என்பதை புகைப்படங்களில் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தெரியும், ஆனால் சீனாவில் இருக்கும் மைக்கேல்சாப்ட் பிம்போஸ் பற்றி தெரியுமா.

ஆடை

ப்ளே ஸ்டோர், கூகுள் மற்றும் வாட்ஸ்ஆப் பெயரில் இயங்கும் துணி கடைகள், சீனாவை தவிற வேறு எங்கும் கிளைகள் கிடையாது.

ஷூ

நைக், பூமா பிராண்டுகளை மிஞ்சும் ஆப்பிள் ஐபோன் ஷூ மாடல்கள்.

மாஸ்டர் கார்டு

நன்கு கவனியுங்கள் இது மாஸ்டர் பீஃப் உணவகம். இங்கு மாட்டு கறி மட்டும் தான் கிடைக்கும் போல..

கேம் சைல்டு

இந்த கேம் விளையாடியை ஞாபகம் இருக்கின்றதா.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

இவங்க எப்ப சன் கேர் க்ரீம்களை தயாரித்தார்கள் என குழம்ப வேண்டாம்.

ப்ளே ஸ்டேஷன்

இது சோனி ப்ளே ஸ்டேஷன் இல்லை சீனா போலி ஸ்டேஷன்.

கூகுள்

கூகுள் டிஷ்யூ பேப்பர், பாவம் கூகுளையும் விட்டு வைக்க வில்லை.

நோக்கியா

இது ஃபின்லாந்து நோக்கியா கிடையாது, சீனாவின் நோக்லா.

பீட்ஸ்

பீட்ஸ் ஹெட்போன்கள் உலக பிரபலம் தான், ஆனால் டீட்ஸ் ஹெட்போன்கள் சீன சந்தையில் மட்டுமே பிரபலம்.

கூகில்ஸ்

கூகுள் தேடியந்திரம் தெரியும், ஆனால் கூகில்ஸ் தெரியவில்லையே, கூகுள் செய்தால் தெரிய வருமோ..?

பிஎஸ்பி

பிஎஸ்பி ப்ளே ஸ்டேஷன் போர்டபிள் என நினைக்க வேண்டாம், இது பிஓபி

கூகுள்

இது தான் சீனாவின் கூகுள் ஐஸ்.

டிரான்சென்டு

இது டிரான்சென்டு மெமரி கார்டு கிடையாது, டிரான்சீன்டு மெமரி கார்டு, பிரபல சீனா நிறுவனமாக இருக்கலாம். 

டியூராசெல்

ட்யூரா செல் பேட்டரி கிடையாது, இது சீன தயாரிப்பான ஹோங்வாங் பேட்டரி ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some Hilarious Technology Products From China And Countries That Don’t Care About Trademarks. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்