இவரு பெரிய கப்பல் வியாபாரி, விளம்பரம் கொடுக்குறாரு..!

Posted by:

இண்டர்நெட் வளர்ச்சி பல நன்மைகளை விளைவித்ததோடு அதிகளவு கெடுதலையும் விளைவிக்கின்றது என்பது தான் உண்மை. இன்று இண்டர்நெட் மூலம் எதையும் அறிந்து கொள்ள முடியும் என்றாகிவிட்ட நிலையில் மக்கள் இன்னமும் அவைகளை சரியாக பயன்படுத்துகின்றார்களா என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது.


இந்த சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவு அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இருக்க முடியாது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்ய மக்கள் எம்மாதிரியான விளம்பரங்களை வழங்கி இருக்கின்றனர் என்பதை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இசை

டி.ஜே செட் விலை ரூ.1,50,000 தனாம்..!

பைக்

மினி பேட்டரி பைக் மாடல் எப்படி..!

மெஷின்

இந்த மெஷினின் விலை ரூ.700,000..

பொம்மை

இது டாக்கிங் பொம்மையாம், மெய்யாலுமா?

மது

இந்த கருவியையும் விட்டு வைக்கவில்லையா?

ப்ளூடூத்

ப்ளூடூத் பணியன், சத்தியமா முடியல..!

மெஷின்

இது எப்படி இருக்கு??

ஹேட் போன்

இது தான் ஹேட் போன்..!

பாடி ஷேப்பர்

எங்கிருந்து டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..?

விமானம்

இது அந்நிறுவனத்திற்கு தெரியுமா? 

இசை

விலை குறைவாக இருக்கின்றதே..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
check out here Hilarious OLX Ads That Will Make You happy. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்