இக்காலத்து குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியாது.!!

By Meganathan
|

ஆம் நம் சிறு வயதில் கண்ட தொழில்நுட்ப கருவிகளின் வரவு மற்றும் அவைகளின் நன்மை மற்றும் கோளாறுகள் எதுவும் இன்றைய இளைஞர்களுக்கு இவை நிச்சயம் தெரியாது. கணினி பயன்பாடு, வீடியோ கேம் மற்றும் மொபைல் போன் என நாம் பயன்படுத்திய அன்றைய கருவிகள் இன்று அதிகம் மேம்பட்டிருப்பது இதற்கு காரணம் எனலாம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் இன்றைய குழந்தைகளுக்கு தெரிந்திராத, நமது பழைய நினைவுகளுக்கு அழைத்து செல்லும் சில புகைப்படங்களை தான் தொகுத்திருக்கின்றோம்..

01

01

கணினி பயன்படுத்தும் போது திடீரென அது வேலை செய்யாமல் போனால் ஏற்படும் பிரச்சனை

02

02

அன்று கணினியில் பின்பால் போன்ற கேம்களை விளையாடியதை இன்றும் நம்மால் மறக்கவே முடியாது.

03

03

ஒரு ப்ரோகிராமினை தேடும் ஆவல் அன்று அதிகமாக இருந்தது. இது நல்ல அனுபவமாகவும் இருந்தது.

04

04

நீங்கள் உள்நுழைத்த டிஸ்க் வேலை செய்யாமல் போவது.

05

05

தரவுகளை பரிமாற்றம் செய்ய நீண்ட நேரம் எடுத்து கொள்வது.

06

06

கம்ப்யூட்டர் மவுஸ் கருவியின் கீழ் இருக்கும் பந்து தொலைந்து போவது.

07

07

எண்ணற்ற சிடிக்களில் நம் அவசரத்திற்கு தேவையான சிடியினை தேடுவது.

08

08

பிடித்தாமன பாடல்களை அதிக நேரம் காத்திருந்து பதிவிறக்கம் செய்வது.

10

10

நமக்கு பிடித்த திரைப்படம் சிடியினை வாடகைக்கு எடுத்தல்.

10

10

பழைய நோக்கியா அல்லது பீச்சர் போன்களில் மெசேஜ்களை பதிவு செய்ய போதிய மெமரி இல்லை என்பதை உணர்த்தும் மெசேஜ்.

11

11

கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் இணைப்பு பெறுவதில் இருந்த ஆர்வம் மற்றும் சிக்கல்.

Best Mobiles in India

English summary
hilarious old school difficulties our kids will never understand Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X