மனித உழைப்பை 'சேமிக்கும்' கில்லாடி ஹெலிகாப்டர்கள்..!

Posted by:

உலகம் முழுக்க மனித உழைப்பால் மட்டுமே எல்லா வேலைகளும் நடந்தால், மாபெரும் பிரமிட்கள் கட்டப்பட்ட காலத்திற்க்கும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..!

பறவைக்கு 'அலகு' கொடுத்த தொழில்நுட்பம்..!

மனித உழைப்பை 'சேமிக்கும்' கில்லாடி ஹெலிகாப்டர்கள்..!

அப்படியாக மனித உழைப்பை குறைக்கவும், மனிதர்களை அதிக ஆபத்தான வேலைகளில் இருந்து விலகி நிற்க செய்யவும், தொழில்நுட்பம் கவனம் செலுத்தி வருகிறது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் இந்த - பலுதூக்கும் ஹெலிகாப்டர்கள்..!

இதுதான் நிஜமான கலப்பு 'திருமணம்'..!

மனித உழைப்பை 'சேமிக்கும்' கில்லாடி ஹெலிகாப்டர்கள்..!

இவ்வகை ஹெலிகாப்டர்கள் மந்திரிகளும், முதல் அமைச்சர்களும் பயணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் இல்லை. இவைகள் பலுதூக்கிகள்..! முக்கியமாக, மாபெரும் தொலை தொடர்பு மற்றும் மின்சார இணைப்பு கம்பங்களை நிறுவதே இவ்வகை ஹெலிகாப்டர்களின் முக்கிய வேலையாகும்.!

நாங்கலாம் அப்போவே அப்படி..! 'கெத்து' காட்டும் முன்னோர்கள்..!

மனித உழைப்பை 'சேமிக்கும்' கில்லாடி ஹெலிகாப்டர்கள்..!

மேலும் இவைகள் பல வகையான வேலைகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதோடு, இவைகளை துல்லியமாக வேலை செய்ய வைக்க திறமையான பைலட்களும் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது..! இவ்வகை ஹெலிகாப்டர்கள் எப்படி துல்லியமாக இயங்குகின்றன என்பதை கீழ் வரும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check out here How the Helicopters Are Used To Install Electric Power Poles. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்