ஹானர் கருவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கும் ப்ளிப்கார்ட்..!!

Written By:

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையை முன்னிட்டு ஹூவாய் நிறுவனம் தனது கருவிகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. இந்த சிறப்பு விற்பனையானது அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஹானர் 7, ஹானர் 6, ஹானர் 6 ப்ளஸ், ஹானர் ஹால்லி, ஹானர் 4எக்ஸ், ஹானற் 4சி மற்றும் ஹானர் பீ ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஹானர் கருவிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகைகளை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஹானர் 7

ஹானர் 7 கருவிகளுக்கு ரூ.12,000 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி தரப்பில் இருந்து 10% வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 6 ப்ளஸ்

ரூ.3000 முதல் ரூ.10,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையும், வங்கி தரப்பில் 10% என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 6

ரூ.2000 முதல் ரூ.6,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையும், வங்கி தரப்பில் 10% என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் ஹால்லி

ரூ.599 முதல் ரூ.2,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையும், வங்கி தரப்பில் 10% என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 4எக்ஸ்

ரூ.1100 முதல் ரூ.4,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையும், வங்கி தரப்பில் 10% என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் பீ

ரூ.500 முதல் ரூ.2,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையும், வங்கி தரப்பில் 10% என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 4சி

ரூ.1200 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையும், வங்கி தரப்பில் 10% என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Heavy discounts on Honor products during Flipkart Big Billion Day sale. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்