கோபத்தை உண்டாக்கும் கூகுள் கேள்விகள்..!

Posted by:

'நான் சுத்தி வளைச்சு சொல்ல விரும்பல, நேரடியாவே கேக்குறேன்', இன்டர்வியூ நடத்துறீங்களா இல்லை, வேற ஏதும் செய்றீங்களா. ஏதேதோ செய்து எப்பாடோ பட்டு நம்ம என்ஜினியரிங் பசங்க உங்க கிட்ட வேலைக்கு சேரலாம்னு வந்தா, இப்படியா கேள்வி கேட்பீங்க..??

நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க பாஸ்..!

என்ன தான் பெரிய கம்பெனியாக இருந்தாலும், வேலைக்கு வரும் பட்டதாரிகளிடம் இப்படியா கேள்வி கேட்பது, என உங்களை கொந்தளிக்க வைக்குமளவு கூகுள் இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளை நீங்களே பாருங்க மக்களே...!

ஒரே வாரத்தில் 20 லட்சம் கருவிகள் முன்பதிவு..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் வங்கிகள் இருக்கின்றன.

கிளாசிக் அமெரிக்கன் பள்ளி வாகனத்தில் எத்தனை கோலஃப் பந்துகளை அடைக்க முடியும்.

சீட்டிலில் இருக்கும் அனைத்து ஜன்னல்களையும் சுத்தம் செய்ய எவ்வளவு பணம் கேட்பீர்கள்.

சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு எவாகுவேஷன் திட்டம் வரைக.

ஒரு நாளைக்கு கடிகார முள் எத்தனை முறை ஒன்றுடன் ஒன்று உரசுகின்றது.

அமெரிக்காவில் ஒர் ஆண்டில் எத்தனை வாக்யூம் க்ளீனர்கள் தயாரிக்கப்படுகின்றன.

சாக்கடை மூடிகள் ஏன் வட்ட வடிவில் இருக்கின்றது.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு ஆண்டு பள்ளிகளில் இருக்கும் சீனியர் மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்று பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடவும்.

உலகில் மொத்தம் எத்தனை பியானோ ட்யூனர்கள் இருக்கின்றனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the Hardest Google Job Interview Questions. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting