கண்களை குழப்பும் செயற்கைகோள் புகைப்படங்கள்..!

Posted by:

விண்ணில் ஏவப்படும் செயற்கைகோள்கள் சுமாராக ஒரு கார் அளவில் தான் இருக்கும். சில செயற்கைகோள்கள் அதன் பணிகளுக்கு ஏற்ப பெரிதாகவும் கட்டமைக்கப்படுகின்றது. அமெரிக்காவில் 2010 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட உளவு செயற்கைகோள்களின் ஆன்டெனா 328 அடி வரை இருந்தது.

சீனாவின் முகமூடியை கிழித்த செயற்கைகோள் புகைப்படங்கள்..!

2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ப்ளானெட் லேப்ஸ் எனும் நிறுவனம் ப்ளாக் 1 எனும் செயற்கைகோளினை விண்ணில் ஏவியது, இதனுடன் சுமார் 28 செயற்கைகோள்கள் இணைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் உலகத்தை புகைப்படம் எடுப்பதற்காகவே பிரத்யேகமாக ஏவப்பட்டுள்ளன.

அம்பலமானது : உலக நாடுகள் 'மறைத்த ரகசியங்கள்'..!

டோவ்ஸ் எனப்படும் இந்த செயற்கைகோள்கள் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு இன்ச் வரை நுட்பமான புகைப்படங்களை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் இந்த செயற்கைகோள்கள் ஷூ பெட்டிகளை விட சிறியதாகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சான்ஃபிரான்சிஸ்கோ

டோவ்ஸ் செயற்கைகோள் மூலம் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ பே இடத்தின் புகைப்படம்.

கேன்யான்

அரிசோனாவின் கிரன்ட் கேன்யான் புகைப்படம்.

கனடா

கனடாவின் மனிடோபாவில் போர்டேஜ் லா பைரீ பணியால் மூடப்பட்டுள்ளதை புகைப்படத்தில் காணலாம்.

தென்கொரியா

தென்கொரியாவின் ஹனிஜா-ரி எனும் மீன்பிடி கிராமம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டின் யாககில் கிளேஷியர் புகைப்படம்.

மடகாஸ்கர்

மடகாஸ்கர் புகுதியில் அமைந்திருக்கும் பெட்ஸிபோகா ஆறு.

டிபெட்

புகைப்படத்தில் லஹாஸா நகரம் டிபெட்.

சீனா

சீனாவில் அமைந்திருக்கும் நாள் ஷான் மலை பகுதி.

அரிசோனா

பினல் நாட்டின் பாசன பகுதிகளை புகைப்படத்தில் காணலாம்.

அல்ஜீரியா

மேற்கு அல்ஜீரியா பகுதியின் ஸ்டார் ட்யூன்ஸ்

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆதாரம் / புகைப்படம் : சிஎன்என் மற்றும் ப்ளானட்.காம்

Read more about:
English summary
Great photos of Earth from the world's smallest satellites. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்