ஃபேஸ்புக் வாங்கலயோ ஃபேஸ்புக்..!

Posted by:

வித்தியாசமாக யோசிப்பதில் நம்மாளுங்களை மிஞ்ச உலகிலேயே யாராலும் முடியாது என்பது தான் உண்மை. மனுஷனை பேசியே பைத்திய பிடிக்க வைப்பதில், துவங்கி பல சாதனைகளுக்கு நம்மவர்கள் காரணமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் நம்மவர்கள் தொழில்நுட்ப ப்ரியர்களை கவர என்ன செய்திருக்கின்றனர் என்பதை தான் புகைப்படங்களின் வாயிலாக தொகுத்திருக்கின்றோம்.. இதை பார்த்து நீங்களும் ஏதாவது முயற்சி செய்யுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சோஷியல் மீடியா புடவைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா.

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ஆப்பிள் - இவங்க உண்மையில் ப்ரியர்களா அல்லது விளம்பரமா

'வாட்ஸ்ஆப்' சோறு போடுவீங்க ஜி..?

 

'சைவம் மற்றும் அசைவம்' இது வாட்ஸ்ஆப் ஸ்பெஷல் உணவகம்

ஃபேஸ்புக் சாட் கடை அபாரம்

ஃபேஸ்புக் ஃபாஸ்ட் ஃபுட், பெயர் அருமை

கூகுள் சர்பத் கடையுமா வச்சிருக்காங்க

கூகுள் ரெஸ்டாரண்ட்ல உணவு எப்படி இருக்குமோ..

இது தான் ஃபேஸ்புக் கோவிலோ

மார்க் நன்கொடை வழங்கி இருப்பாரோ..

ஃபேஸ்புக் ஃபேன்சி ஸ்டோர் எப்ப திறந்தாங்க

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Google, Facebook, Apple, Whatsapp.. you name it, all of them have been trying to woo the Indian customer in a non tech-savy way
Please Wait while comments are loading...

Social Counting