19 ஆம் நூற்றாண்டில் நியூ யார்க், கூகுள் மேப் புகைப்படங்கள்.!!

Written By:

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தின் சிறப்பு உலகம் அறிந்த ஒன்றே. பழமை வாய்ந்த நியூ யார்க் நகரம் 1800களில் எப்படி காட்சியளித்தது என்பதை கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப் மூலம் இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். டெவலப்பர் டான் வந்தெர்கம் எந்பவர் 1870-1970களில் நியூ யார்க் நகரில் படமாக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

OldNYC என்ற பெயரில் இணையத்தில் பிரவுஸ் செய்யும் போது 19 ஆம் நூற்றாண்டில் நியூ யார்க் எப்படி காட்சியளித்தது என்பதை பார்க்க முடியும். இந்த திட்டத்தில் மொத்தம் 80,000 பழைய புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டவைகளில் அழகிய புகைப்படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படம் 01

ஐந்தாம் மார்க்கம், 42வது தெரு, 1910 (Fifth Avenue and 42nd Street, 1910)

புகைப்படம் 02

குயின்ஸ்போரோ பாலம், 1917 (Queensboro Bridge Connection, 1917)

புகைப்படம் 03

ஐந்தாம் மார்க்கம், 42வது தெரு, 1910 (Fifth Avenue and 42nd Street, 1912)

புகைப்படம் 04

சென்ட்ரல் பார்க், 1906 (Central Park, showing the pond at 110th Street and the Botanical Gardens, 1906)

புகைப்படம் 05

வில்லியம்ஸ் பாலம், 1903 (The Williamsburg Bridge under construction, 1903)

புகைப்படம் 06

பிராட்வே 34வது தெரு, 1901 (Broadway and West 34th Street, 1901)

புகைப்படம் 07

பிராஸ்பெக்ட் பூங்கா, 1880 (Prospect Park, Brooklyn, 1880)

புகைப்படம் 08

விக்டரி ஆர்ச், 25வது தெரு, 1918 (The Victory Arch on Fifth Avenue and 25th Street, 1918)

புகைப்படம் 09

வால் ஸ்ட்ரீட், 1872 (Wall Street, around 1872)

புகைப்படம் 10

பிராட்வே 34வது தெரு, 1921 (Broadway and 34th Street, 1921)

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Google Street View map of New York City in the 1800s Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்