கூகுள் வயது 17..!!

Written By:

நேற்று கூகுள் நிறுவனம் தனது 17 வது பிறந்தநாளை கொண்டாடியது. இதை அனுசரிக்கும் விதமாக அந்நிறுவனம் விசேஷ டூடுள் மூலம் தனது வாடிக்கையாளர்களுடன் தனது பிறந்த தின மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது.

17 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் கடந்து வந்த பாதையை பரைசாற்றும் விதமாக சில கூகுள் புகைப்படங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பில்டிங் ப்ளாக்

சில சமயங்களில் இருப்பதை கொண்டு தான் வேலை செய்ய வேண்டும், இங்கு பில்டிங் ப்ளாக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கூகுள் சர்வர் கணினியை புகைப்படத்தில் காணலாம்.

லாவா லாம்ப்

கூகுள் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம்.

லைனக்ஸ்

லைனக்ஸ் பெங்குவின் பொம்மையுடன் சிறிய விளையாட்டு.

ஸ்டன்ஃபோர்டு

கூகுள் முதல் அலுவலகமாக இருந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர் விடுதியின் லார்ரி பேஜ் வசித்த அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஹோம்பேஜ்

கூகுள் தேடுபொறியின் முதல் ஹோம்பேஸ் இப்படி தான் காட்சியளித்தது.

ஊழியர்கள்

முன்னாள் கூகுள் ஊழியர்கள் பழைய புகைப்படம்.

கூகுள் டூடுள்

உலகெங்கும் கூகுள் டூடுள் பரவியிருக்கின்றது.

பிறந்த தின டூடுள்

பிறந்த தினத்தை அனுசரித்து கூகுள் நிறுவனம் நேற்று வைத்திருந்த கூகுள் டூடுள் புகைப்படத்தில் காணலாம்.

கூகுள்

உலகளவில் சிறப்பான தருணங்களை கூகுள் நிறுவனம் டூடுள் மூலம் அனுசரிப்பது வழக்கமான ஒன்று தான்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Google's 17th Birthday. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்