இயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..!

Posted by:

கூகுள் - எல்லா கேள்விகளுக்கும் தெளிவான 1000 பதில்களை கொடுத்துக் கொண்டே இருந்தாலும், தங்களின் கூகுள் மேப்ஸ் சார்ந்த, கூகுள் போட்டோக்களில் மட்டும் குழப்பமான அதே சமயம் பல ஆச்சரியப்பட வைக்கும் விடயங்களை காட்டுவது என்பது எப்போதும் ''விடையே இல்லாத' ஒரு புதிர்தான்..!

சயுன்ஸும் சாமியும் ஒன்னு, அறியாதவன் வாயுல மண்ணு..!

அப்படியாக புகைப்படமெடுக்கப்பட்ட, சில ஆச்சாரியமான மற்றும் குழப்பமான கூகுள் போட்டோக்களைத்தான், பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இயேசுவின் முகம் போல் காட்சியளிக்கும் நிலப்பகுதி..!

ரத்தமாய் காட்சியளிக்கும் குளம்.!

விசித்திரமான பெரிய கருமேகம்..!

மரங்களுக்கு நடுவே நிற்கும் விமானம்..!

பிள்ளையார் சூழி வடிவில் கட்டப்பட்டு இருக்கும் ராணுவத்தள கட்டிடம்..!

விசித்திரமாக கட்டிடத்தின் மேல் 'பார்க்' செய்யப்பட்டு இருக்கும் கார்..!

முகம் போன்று காட்சியளிக்கும் மலை பிரதேசங்கள்..!

இதுவரை காணாத ஒரு பெரிய கடல்வாழ் உயிரினமாக இருக்கலாம்..?!

இதை சிலர் ஏவுகணை என்கின்றனர், சிலர் கருப்பு இறக்கைகள் கொண்ட ஜெட் விமானம் என்கின்றனர்..!

பறக்கும் தட்டு..?!

வேற்றுகிரக வாசிகாளின் 'க்ராப் சார்கில்'லாக (CROP CIRCLE) இருக்குமோ..?

நீல நிறத்தில் காட்சியளிக்கும் மரம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here some of the bizarre images that have cropped up while trawling the search engine's Geo-location software.
Please Wait while comments are loading...

Social Counting