அப்துல் கலாம் : அஞ்சலி செலுத்தியது கூகுள்..!

Posted by:

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி, தன் தேடு பொறி தளத்தில், கருப்பு ரிப்பன் ஒன்றை வடிவமைத்து ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது கூகுள்..! அந்த கருப்பு ரிப்பானில் 'டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக' என்ற விளக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது..!

அப்துல் கலாம் - வேண்டும் மறுபிறவி..!

அப்துல் கலாம் : அஞ்சலி செலுத்தியது கூகுள்..!

ஒட்டுமொத்த இன்டர்நெட் உலகமும் இப்போது அப்துல் கலாம் பற்றி 'சர்ச்' செய்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூகுள், மறைந்த கலாமிற்கு இது போன்றொரு அஞ்சலியை செலுத்தி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமை கொள்ள வைத்துள்ளது என்றே கூற வேண்டும்..!

அப்துல் கலாமின் ரகசிய பக்கங்கள்..!

அப்துல் கலாம் : அஞ்சலி செலுத்தியது கூகுள்..!

ஏதேனும் நிகழ்வு அல்லது சிறப்பு வாய்ந்த தருணம், ஞாபகம் கொள்ள வேண்டிய நாள் போன்றவைகள் வந்தால், தன் கூகுள் டூடுலில் கதாப்பாத்திரங்கள் மற்றும் டிசைன்களை வெளியிடும் பழக்கம் கொண்டது கூகுள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மறைந்த அப்துல் கலாமிற்கு செய்யப்பட்ட இந்த அஞ்சலி..!

அப்துல் கலாமின் - கடைசி வார்த்தைகள்..!

அப்துல் கலாம் : அஞ்சலி செலுத்தியது கூகுள்..!

கூகுளின் இந்த அஞ்சலி, ஒரு கூகுள் டூடுல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Google pays tribute to Kalam with 'black ribbon'.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்