பேட்டரி கோளாறுகளால் வெடித்து சிதறிய கூகுள் நெக்சஸ் 6

Written By:

கூகுள் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போனின் பேட்டரி துவக்கம் முதலே பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்திருக்கின்றது. அடிக்கடி பேட்டரி வீங்குவதும் பேக் பேனல் கழன்று விடுவதமாக பல கோாறுகளை சந்தித்த நெக்சஸ் 6 அதன் விற்பனையையும் வெகுவாக பாதித்தது.

பேட்டரி கோளாறுகளால் வெடித்து சிதறிய கூகுள் நெக்சஸ் 6

தற்சமயம் நெக்சஸ் 6 பயனாளி ஒருவர் தன் நெக்சஸ் 6 வெடித்து சிதறியதாக தெரிவித்துள்ளார். பது தில்லியை சேர்ந்த மானிகா ஜசுஜா என்பவர் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தனது டுவிட்டரில் வெடித்த நெக்சஸ் 6 புகைப்படங்களையும் பதிவு செய்திருந்தார்.

மேலும் போன் வெடிக்கும் போது பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்ததோடு சார்ஜரிலும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயன்படுத்தாத நிலையில் போன் வெடித்தது பல நெக்சஸ் பயனாளிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
check out here why Nexus 6 exploded and the reson behind the issue.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்