Just In
- 6 min ago பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 43 min ago Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- 47 min ago அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- 2 hrs ago இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
Don't Miss
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கூகுள் தாராளம் : ரூ.4000 தள்ளுபடி செய்து அசத்தல்.!!
எல்ஜி தயாரித்த கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவிக்கு கூகுள் நிறுவனம் ரூ.4000 தள்ளுபடி அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் கருவியை வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருத்தம் அளிக்கும் விதமாக நெக்சஸ் 6பி கருவிக்கு எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.
கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவியை ரூ.4000 தள்ளுபடி செய்யப்பட்டு பின் கூகுள் ஸ்டோர் மூலம் நெக்சஸ் 5எக்ஸ் 32ஜிபி மாடல் ரூ.27,900க்கும், 16ஜிபி மாடல் ரூ.23,900க்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இந்த சலுகையானது மார்ச் மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஜி நிறுவனம் தயாரித்த கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் 16ஜிபி மாடல் இந்தியாவில் ரூ.31,990க்கும், 32ஜிபி மாடல் ரூ.35,990க்கும் வெளியிடப்பட்டது. நெக்சஸ் ப்ரியர்கள் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்த சலுகை வழி செய்யும் என எதிர்பார்க்கலாம்.
வீடியோ : கூகுள் நெக்சஸ்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470