கூகுள் கிளாஸ்களுக்கு போட்டியாக அமையுமா இந்த ஸ்மார்ட்கிளாஸ்கள்

By Meganathan
|

சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த அவுஸ்டர்ஹவுட் குழுமம் ராணுவத்திற்காக ப்ரெத்யேக ஸ்மார்ட்கிளாஸ் வகைகளை தயாரித்து வருகின்றது. தற்சமயம் இந்நிறுவனம் சாமான்ய மக்களும் பயன்படுத்த ஏதுவாக ஸ்மார்ட்கிளாஸ் வகைகளை வெளியிட இருக்கின்றது.

[மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி]

இதன் விலை குறைந்தபட்சம் $1,000 வரை இருக்கும் என்றும் இதன் ஆக்மென்டெட் ரியால்டி கிளாஸ்கள் உயர் ரக வீடியோக்களை டிஸ்ப்ளே செய்யும், பதிவும் செய்யும்.

கூகுள் கிளாஸ்களுக்கு போட்டியாக அமையுமா இந்த ஸ்மார்ட்கிளாஸ்கள்

இந்த கிளாஸ்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர், வைபை, ப்ளூடூத், சாட்டிலைட் வசதிகள் இருக்கின்றது. மேலும் சிறப்பான முப்பறிமான அனுபவத்தை அளிக்க உங்களது தலை அசைவுகளை பதிவு செய்யும் அளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்கிளாஸ் பயன்படுத்தும் மென்பொருள் ஆன்டிராய்டின் மாற்று வகையை சார்ந்ததோடு இதன் பேட்டரி குறைந்த பட்சம் ஒரு நேரம் முதல் ஒரு நாள் வரை நீடிக்கும்.

தற்சமயம் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட்கிளாஸ் வகைகள் $1,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அவுஸ்ட்ர்ஹவுட் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வகைகள் கூகுள் கிளாஸ் வகைகளுக்கு போட்டியாக அமையுமா என்பதை இந்த கிளாஸ் வகைகள் சந்தையில் அறிமுகமான பின் தெரியவரும்..

Best Mobiles in India

English summary
Google Glass to soon get competition. San Francisco-based Osterhout Design Group, which develops heavy-duty smart glasses for the military, is set to roll out a consumer-friendly version this year, Forbes reported.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X