ப்ளாக் ஃப்ரை டே - கூகுள் மொபைல் தேடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன

By Meganathan
|

பல இணையங்களிலும் வரும் வெள்ளி கிழமை ப்ளாக் ஃப்ரைடே அனுசரிக்கப்படுகின்றது. இந்நாளில் வாடிக்கையாளர்களை கவரவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும் அன்று மட்டும் அனைத்து பொருட்களுக்கும் சசாதாரண நாட்களை விட அதிக தள்ளுபடி கொடுக்கப்படுகின்றது.

ப்ளாக் ஃப்ரை டே - கூகுள் மொபைல் தேடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன

இந்த ப்ளாக் ஃபரைடேவில் உங்க ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்க கூகுள் முன் வந்துள்ளது. இப்போதைக்கு இருக்கும் காலகட்டத்தில் மொபைல் மூலம் ஷாப்பிங் செய்வோர் எண்னிக்கை அதிகரித்திருக்கின்றது.

ஆமாங்க மொபைல் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் குறித்த தேடல்களை சுலபமாக்க கூகுளின் சர்ச் இன்ஜின்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ப்ளாக் ஃப்ரை டே - கூகுள் மொபைல் தேடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன

இதனால் வாடிக்கையாளர்கள் ப்ளாக் ஃப்ரைடேவில் கூகுளின் ஷாப்பிங் டேப் பயன்படுத்த தேவையில்லை, சாதாரணமாக கூகுளில் தேடினால் தகவல்கள் தானாக பாப் அப் ஆகும். மேலும் 3டி, 360 டிகிரி கோணத்திலும் பொருட்களை பார்க்க முடியும்.

கூகுளை பொருத்த வரை 25 முதல் 34 வயதுடையவர்களில் பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போன் மூலம் ஷாப்பிங் செய்வதாக கூறப்படுகின்றது. இந்த புதிய அம்சம் மூலம் தேடும் போது பொருடக்ள பற்றிய விவரம் மற்றும் 360 கோணத்தில் பொருடக்ளை பார்க்கும் வசதியும் உங்களை நிச்சயம் கவரும்.

Best Mobiles in India

English summary
Google is enhancing mobile search results for easier holiday shoppingGoogle updated its search engine on Sunday to include fancier functions for smartphones and tablets that make your Christmas shopping easier.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X