கூகுளுக்கே தெரியாத ஒரு பதில்..! அதென்னது..?

|

தனது 18-ஆம் வயதை அடையும் கூகுள் தேடுபொறி நிறுவனத்திற்கு ஒருவகையில் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்றே கூறவேண்டும். நமக்கு என்ன தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றாலும், நமக்கு என்ன தெரியவில்லை என்றாலும் நாம் நேரடியாக அணுகுவது கூகுளை தான். அப்படியாக சுயமாகவே கற்றல் நிகழ்த்தும் நம்மில் பலருக்கு கூகுள் தான் - ஆசான்..!

என்ன தேடினாலும் பதில் கொடுக்கும் கூகுளிடமே ஒரு சொந்தமான கேள்விக்கு பதில் கிடையாது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..? ஆம். கூகுள் தனது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 27) கொண்டாடினாலும் அதன் நிஜமான பிறந்தநாள் எப்போது என்பது கூகுளுக்கே தெரியாத ஒன்றாகும்.

2006 ஆம் ஆண்டு முதல் :

2006 ஆம் ஆண்டு முதல் :

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 27-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும் கோகுல் நிறுவனம் 2005-ல் தனது பிறந்தநாளை செப்டம்பர் 26-ஆம் தேதி அன்று கொண்டாடியது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

2004 மற்றும் 2003ல் :

2004 மற்றும் 2003ல் :

முறையே 2004 மற்றும் 2003ல் செப்டம்பர் 7 மற்றும் 8-ஆம் தேதி தனது பிறந்தநாளை கூகுள் கொண்டாடியது. மறுபக்கம் கூகுள் வரலாற்றில் இந்த தேதிகள் எதுவுமே முக்கியமான தினமாக குறிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் டொமைன் :

கூகுள் டொமைன் :

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், 1997 செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று கூகுள் டொமைன் பதிவை நிகழ்த்தினர் மற்றும் நிறுவனமானது செப்டம்பர் 4, 1998 அன்று இணைக்கப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மிக உறுதி :

மிக உறுதி :

இப்போது செப்டம்பர் 27 என்ற ஒரு தெளிவு பெறப்பட்டது போல தெரிகிறது. மறுபக்கம் கூகுளின் உண்மையான பிறந்த தினம் எதுவாக இருப்பினும் இந்த 18 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இணையத்தில் மிகப்பெரிய நிறுவனங்களில் முதன்மையான ஒரு இடத்தை பெற்றுவிட்டது என்பது மட்டும் மிக உறுதி.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சொன்னால் நம்ப மாட்டீர்கள், பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

Best Mobiles in India

Read more about:
English summary
Google doesn't even know its own birthday, but it's celebrating today. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X