நீங்கள் இதுவரை அறிந்திராத கூகுள் செயலிகள்

Posted by:

ககுள் நிறுவனம் சார்பில் வெளியாகும் அனைத்து சேவைகளும் உலகம் முழுலதிலும் நல்ல வரவேற்பை பெறுவதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது கூகுள் நிறுவனம் வழங்கும் சில செயலிகளை நீங்கள் பயன்படுத்தாமலும் அல்லது அறிந்திராமலும் இருக்கலாம், அவ்வாறு நீங்கள் அறிந்திராத சில செயலிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கூகுள் க்ளாஸ்ரூம்

இது அலுவலகங்களுக்கு மட்டும் கிடைக்கும் செயலி என்பதோடு இதை கொண்டு வீட்டு பாடங்களை ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுடன் ஆன்லைனில் பகிர்ந்து கொள்ளலாம்.

கூகுள் ஒன் பாக்ஸ்

வியாபாரம் செய்பவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த சேவையை பயன்படுத்தி பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

ரைட்லி

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்எஸ் ஆபிஸ் சூட்டிற்கு போட்டியாக துவங்கப்பட்ட செயலி தான் ரைட்லி.

ஸ்கெட்ச் அப்

இந்த செயலியை பயன்படுத்தி வரைபடங்களை உருவாக்குவதோடு அவற்றை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து கொள்ள முடியும்.

கூகுள் டெஸ்க்டாப் 4

கூகுள் ட்ஸ்க்டாப் பயன்படுத்தி உங்களது டூல்ஸ், செயலிகள் போன்றவற்றை மேனேஜ் செய்து கொள்ளலாம்

பிக்காஸா வெப் ஆல்பம்

இந்த செயலி புகைப்பட தொகுப்புகளை ஆன்லைனில் பதிவு செய்ய வழிவகுக்கும்.

ஐமேப்

ஜிமெயிலில் ஐமேப் மூலம் அவுட்லுக் அல்லது ஆப்பிள் மெயில் ஆகியவற்றில் மெயில்களை ஆஃப்லைனில் இருக்கும் போதும் பயன்படுத்தலாம்.

புதிய கூகுள் டால்க்

புதிய கூகுள் டால்க் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கணினியில் இருந்து மற்றி கணினிக்கு ஃபைல்களை அனுப்ப முடியும்.

பப்ளிக் கேலன்டர் கேலரி

உங்களது நிறுவன விளம்பரம், அல்லது வெளியூர் பயனம் என அனைத்தையும் இங்கு பதிவு செய்ய முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Google Apps You’ve Never Heard Of. Check out here some Google Apps You’ve Never Heard Of, these apps are interesting.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்