குரலை வார்த்தையாக மாற்றும் கூகுள் செயளி

By Meganathan
|

ஒரு மாதம் முன்பே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் குரலை வார்த்தையாக மாற்றும் செயளியை வெளியிட்டது அனைவரும் அறிந்தது, தற்போது கூகுள் நிறுவனம் கூகுள் ட்ரான்ஸ்லேட் ஆன்டிராய்டு செயளியின் அப்டேட் செய்யப்பட்ட வடிவம் வெளியிட இருக்கின்றது.

[சர்வதேச அழைப்புகளை கணினியில் இருந்து மொபைல்களுக்கு இலவசமாக மேற்கொள்வது எப்படி?]

இந்த அப்டேட் குரலை வார்த்தைகளாக மாற்றும் வசதியை கொண்டுள்ளது. மேலும் இதில் பல மொழிகளை வார்த்தைகளாக மொழிபெயர்க்க முடியும்.

குரலை வார்த்தையாக மாற்றும் கூகுள் செயளி

ஏற்கனவே 2013 ஆம் ஆண்டே கூகுள் நிறுவனம் மொழிபெயர்க்கும் செயளியில் கன நேரத்தில் மொழிபெயர்க்கும் வசதி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதோடு கூகுள் நிறுவனம் இதில் இன்னும் ஒறு வசதியையும் சேர்க்க இருக்கின்றது. இதன் மூலம் வெளிநாட்டு சின்னங்களில் போனை காண்பித்தால் தானாக அது மொழிபெயர்த்து வார்த்தைகளாக போனின் திரையில் பார்க்க முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Google app will soon translate speech in real time. Google is set to release an updated version of its Google Translate app for Android.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X