கிஸ்பாட் கிவ் அவே இலமசமாக வெல்லுங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்6

By Meganathan
|

கிஸ்பாட் வாச்கர்களுக்கு நற்செய்தி, யுசி ப்ரவுஸர் வழங்கும் இலவச ஸ்மார்ட்போனினை வென்றிட உங்களுக்கு ஒர் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இம்முறை தொழில்நுட்ப ப்ரியர்களுக்கு கடுமையான போட்டியாக இருப்பதோடு ஸ்மார்ட்போன் உலகில் சிறந்த சாம்பியன் பட்டத்தை வெற்றியாளருக்கு உலகின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் பரிசாக காத்திருக்கின்றது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பிரபலமாக இருக்கும் யுசி ப்ரவுஸர் செயலி வேகமான இண்டர்நெட் பயன்படுத்த வழி வகுப்பதோடு எளிமையான வடிவமைப்பு மூலம் பயன்படுத்த ஏதுவாகவும் இருக்கின்றது.

யுசி வெப் சமீபத்தில் வெளியிட்ட யுசி க்ளீனர் செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மேம்படுத்தி அதன் செயல்திறனை வெகுவாக அதிகரித்து வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றது. இந்த புதிய செயலியானது ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கும் மேலான இயங்குதளங்களில் கிடைக்கின்றது.

யுசி க்ளீனர் ரேம் ஸ்பேசினை சுத்தம் செய்து கருவியின் வேகத்தை குறைக்கும் செயலிகளை செயல் இழக்க செய்கின்றது, மேலும் இந்த செயலியில் வேகத்தை அதிகரிக்கும் சூப்பர் பூஸ்டர் அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றது.

உடனே யுசி க்ளீனர் செயலியை இன்ஸ்டால் செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்கள். உலகின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனினை வென்றிட இதுவே சரியான நேரம்.. சாம்சங் கேலக்ஸி எஸ்6 கருவியை உடனே வென்றிட என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..

a Rafflecopter giveaway

எப்படி விளையாட வேண்டும்

1. பேஸ்புக் அல்லது மின்னஞ்சல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.

2.ரேஃபிள் காப்டர் Rafflecopter விட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின் பற்ற வேண்டும்.

3. கிஸ்பாட் மற்றும் யுசி ப்ரவுஸர் தளங்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை பின்பற்ற வேண்டும்.

4. இதை ட்விட்டர், பேஸ்புக், மற்றும் மின்னஞ்சல்களில் ஷேர் செய்து அதிக புள்ளிகளை பெறலாம்.

5. யுசி க்ளீனர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

சாம்சங் கேலக்ஸி எஸ் 6 சிறப்பம்சங்கள்
5.1 இன்ச் குவாட் ஹெச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
3 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி LTE / 3ஜி HSPA+, வை-பை, ப்ளூடூத் 4.1 மற்றும் என்எப்சி
2550 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
GizBot Giveaway Win A Free Samsung Galaxy S6, Download UC Cleaner Now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X