கிஸ்பாட் கிவ் அவே : வென்றிடுங்கள் 25 ஒன்ப்ளஸ் 2 அழைப்பிதழ்கள்..!

Posted by:

ஒன்ப்ளஸ் 2 அழைப்பிதழ் வேண்டுமா, கிஸ்பாட் தனது வாசகர்களுக்கு 25 ஒன்ப்ளஸ் 2 அழைப்பிதழ்களை வழங்க இருக்கின்றது.

இதனை வென்றிட ரேபிள்காப்டர் மூலம் கிஸ்பாட்கிவ்அவேவில் பங்கேற்று ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக வலைதளங்களில் இப்போட்டியை பிரபலப்படுத்த வேண்டும்.

இதுவே உங்களுக்கான நேரம், உடனடியாக போட்டியில் கலந்து கொண்டு மிகப்பெரிய கருவியை வென்றிடுங்கள். கீழ் வரும் வழி முறைகளை பின்பற்றி போட்டியில் வென்றிடுங்கள்..

a Rafflecopter giveaway

எப்படி விளையாட வேண்டும்..?

1. பேஸ்புக் அல்லது மின்னஞ்சல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
2. ரேஃபிள் காப்டர் Rafflecopter விட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின் பற்ற வேண்டும்.

3. தமிழ் கிஸ்பாட் மற்றும் ஒன்ப்ளஸ் தளங்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை பின்பற்ற வேண்டும்.

4. இதை ட்விட்டர், பேஸ்புக், மற்றும் மின்னஞ்சல்களில் ஷேர் செய்து அதிக புள்ளிகளை பெறலாம்.

ஒன்ப்ளஸ் 2 சிறப்பம்சங்கள்

ஒன்பள்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 1080*1920 பிக்சல் ரெசல்யூஷன், ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் அட்ரீனோ 330 ஜிபியு மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 5 எம்பி முன்பக்க கேமரா, 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 1.3 மைக்ரான் சென்சார், லேசர் ஆட்டோபோகஸ், டூயல் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் ஓஐஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதோடு 3300 எம்ஏஎச் பேட்டரி, யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி ஆப்ஷனோடு 5 ரேகைகள் வரை பதிவு செய்யும் திறன் கொண்ட கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளதோடு ரூ.24,999க்கு அமேசான் தளத்தில் கிடைக்கின்றது.

கிஸ்பாட் கிவ் அவே : வென்றிடுங்கள் 25 ஒன்ப்ளஸ் 2 அழைப்பிதழ்கள்..!

விதிமுறைகள்

குறிப்பு : இப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு 25 ஒன்ப்ளஸ் 2 அழைப்பிதழ்களை மட்டுமே வழங்குகின்றோம். இதில் ஸ்மார்ட்போன் அடங்காது.

வெற்றியாளர் : இம்முறை மொத்தம் 25 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒருவருக்கு ஒர் ஒன்ப்ளஸ் 2 அழைப்பிதழ் வழங்கப்படும். வெற்றியாளர் ரேபிள்காப்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்வு செய்பவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும். போலி கணக்குகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. வெற்றி பெற உங்களது மின்னஞ்சல் முகவரி அவசியமாகும்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தமிழ் கிஸ்பாட் மற்றும் ஒன்பளஸ் பக்கங்களை முகநூல் மற்றும் ட்விட்டரில் விருப்பம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கூடுதலாக 10 புள்ளிகளை பெற முடியும். போட்டியில் பங்கேற்க #GizbotGiveaway எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தலாம்.

வெற்றியாளர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளப்படுவார், பதில் மின்னஞ்சல் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் அனுப்பப்பட வேண்டும். இக்காலத்தில் பதில் அளிக்க வில்லை எனில் மற்றொரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
GizBot Giveaway: We’re Are Giving Away 25 OnePlus 2 Invites!. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்