ஆணும் பெண்ணும் சமம் - "ஆமாம் சாமி" சொன்ன ஃபேஸ்புக்..!

|

பெண்களை புரிந்து கொள்வது எப்படி என்று ஆண்களும், ஆண்களை புரிந்து கொள்ள வைப்பது எப்படி என்று பெண்களும் மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில், ஆண்கள் தான் பெரியவங்க, இல்ல பெண்கள் நாங்க தான் சிறந்தவங்கனு... ஆண் இனமும் பெண் இனமும் ஒரு பக்கம் சண்டை போட்டு கொள்வதை நிறுத்திக் கொண்டதாய் தெரியவே இல்லை..!

ஆணும் பெண்ணும் சமம் -

இந்தியாவிற்க்கும், தமிழ் நாட்டுக்கும் மட்டுமல்ல இந்த நீயா நானா பிரச்னை உலகம் முழுக்கவும் இருக்க தான் செய்கிறது. 'ஏதாச்சும்' பெண்களை தாழ்வு படுத்தினாலோ இல்லை, ஆண்களை பின்னாடி தள்ளினாலோ, அவ்ளோதான் 'அது' காலி..! ஆனா, ஒன்னே ஒன்னு மட்டும் இத்தன வருஷமா தப்பிச்சுடுச்சினு தான் சொல்லணும். அது வேற யாருமில்ல, நம்ம ஃபேஸ்புக் தான்..!

ஆணும் பெண்ணும் சமம் -

அட நிஜமா தாங்க.. ஃபேஸ்புக் தான்..! நம்பிக்கை இல்லனா உங்க ஃபேஸ்புக்கை ஓபன் பண்ணி, வலது பக்கமா.. மேல பாருங்க..! என்ன இருக்கு..? ஃப்ரெண்ட்ஸ் ஐகான் இருக்கா..!

ஆணும் பெண்ணும் சமம் -

அதை கொஞ்சம் நல்லா ஊத்துப்பாருங்க.. ஆண் உருவ படத்திற்கு பின்னால், கொஞ்சம் சிறிய அளவில் பெண் உருவப்படம் இருக்கும், இந்த மேட்டரை வேற யாரும் பாத்து கலவரத்தை கிளப்பி விடுறதுக்கு முன்னாடியே ஃபேஸ்புக் உஷாரா யோசிச்சு, தாமாகவே அந்த ஐகானை மாற்றி விட்டது..!

ஆணும் பெண்ணும் சமம் -

ஆணுக்கு பின்னிருக்கும் பெண்ணை தூக்கி முன்னால் நிறுத்தி ஆணை பின்னால் சம அளவில் வைத்தும், குரூப் ஐகானில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என்பதை மாற்றி, ஒரு பெண்ணை முன்னிறுத்தி பின்னால் இரண்டு ஆண்கள் என்று மாற்றியுள்ளது ஃபேஸ் புக், செம்ம உஷார் தான்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook updates 'Friends' icon to reflect gender equality.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X