வீடியோ கேம் விளையாடினால் இனிமேல் திட்டு விழாது.

Written By:

எப்போ பாரு வீடியோ கேம், இதெல்லாம் எங்க உருப்படபோது, இதுல காட்டுற ஆர்வத்தை படிக்குறதுல காட்டினாத்தான் என்னவாம் என்று சகல நேரமும் அம்மா-அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே கிடக்கும் கேம் பிரியரா நீங்கள். இனி உங்களுக்கு திட்டு விழாது.

டச் ஸ்கிரீன் ஸ்க்ராட்ச் ஆகிவிட்டதா, இனி கவலை வேண்டாம் பாஸ்..

27 தொழில்முறை கேமர்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சியில், வீடியோ கேம் விளையாடுவது மனித மூளையை பல வகையிலும் மேம்படுத்தும் என்பதை சீனா மற்றும் சிட்னி பல்கலைகழகங்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளது. அப்படியா.. நிஜமாவா.. என்ற உங்கள் கேள்விகளுக்கு இதோ பதில்கள்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அறிவாற்றல் மீது அதிகாரம்

வீடியோ கேம் விளையாடுவது மூலம் அறிவாற்றல் மீது அதிகாரம் செலுத்த முடியுமாம்.

உணர்ச்சி வசத்தை கட்டுப்படுத்தல்.

மற்றவர்களை விட கேமர்களால் உணர்ச்சி வசப்படுதலை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த முடியுமாம்.

கண்-கை ஒருங்கிணைப்பு

வீடியோ கேம், கண்-கைகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை அதிகப்படுத்துமாம்.

க்ரே மேட்டர்

மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள க்ரே மேட்டர் என்ற முக்கிய பகுதியை மேம்படுத்துமாம்.

திறன் மற்றும் ஆற்றல்கள் மேம்பாடு

பார்க்கும், பேசும் மற்றும் கேட்கும் திறன், நினைவு மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல் போன்றவற்றை கையாள உதவுவது தான் க்ரே மேட்டரின் வேலை.

நிற வேற்றுமை

நிற வேற்றுமையை உணரும் திறனை அதிகப்படுத்துமாம், அதாவது காணும் பொருளுக்கும் அதன் பின்னணிக்கும் இடையே உள்ள நிற வேற்றுமைகள்.

இணைப்புகளை அதிகரிக்கும்

மூளை பகுதிக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட பின்னல் அமைப்புகளுக்கு இடையே உள்ள இணைப்புகளை அதிகரிக்குமாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some interesting facts about why Gamers gets better brain. They are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்