இது தான் எதிர்காலம் அடித்து கூறும் ஹாலிவுட்..!!

By Meganathan
|

ஹாலிவுட் திரைப்படங்களில் பிரம்மாண்டம் மற்றும் அதிக பொருட்செலவு முதன்மையான ஒன்றாக கருதப்படுவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் தனது ஐந்தாம் பாகத்தில் உலக ரசிகர்களை வியக்க வைக்க கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மிஷன் இம்பாசிபிள் ரோக் நேஷன்.

பாகுபலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!

வழக்கமான ஹாலிவுட் திரைப்படங்களை தவிர்த்து மிஷன் இம்பாசிபிள் முந்தைய வெர்ஷன்களில் தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிபாடுகளாய் புதிய கருவிகளை நம் கண் முன் நிறுத்த மிஷன் இண்பாசிபிள் 5 தவற வில்லை என்று தான் கூற வேண்டும்.

21-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த திரைப்படங்கள்..!

அந்த வகையில் மிஷன் இம்பாசிபிள் ரோக் நேஷன் திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்த சில வியக்க வைக்கும் தொழில்நுட்ப கருவிகளின் அணிவகுப்பினை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஸ்மார்ட் ஸ்மிம்மர்

ஸ்மார்ட் ஸ்மிம்மர்

ஸ்மார்ட் ஸ்விம்மர் சூட் காற்றினை கணினியுடன் சின்க் செய்யும்.

ஸ்மார்ட் கார் விண்டோஸ்

ஸ்மார்ட் கார் விண்டோஸ்

உங்களது கைரேகை கார் ஜன்னலில் சரியாக பொருந்தினால் மட்டுமே கார் கதவு திறக்கும்.

ஸ்மார்ட் லாக்

ஸ்மார்ட் லாக்

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி கதவுகளை இயக்குதல்.

ஸ்மார்ட் புக்

ஸ்மார்ட் புக்

சிறிய கருவி சாதாரண புத்தகத்தினை ஸ்மார்ட் புத்தகமாக மாற்றி விடும்.

3டி சூப்பர் ஃபாஸ்ட் ப்ரின்டர்

3டி சூப்பர் ஃபாஸ்ட் ப்ரின்டர்

3டி ப்ரின்டிங் மூலம் மாஸ்க் செய்வது முந்தைய மிஷன் இம்பாசிபில் திரைப்படங்களிலா பார்த்திருப்போம், ஆனால் எம்ஐ 5 திரைப்படம் அதிவேக 3டி ப்ரின்டர் கருவியை காட்சிப்படுத்தியுள்ளது.

கிளாஸ்

கிளாஸ்

நொடிகளில் கண்ணாடிகளை உடைக்கும் புதிய கருவியும் எம்ஐ 5 திரைப்படத்தில் காண்பிக்கப்படுகின்றது.

சர்ச்

சர்ச்

ஒரே புகைப்படத்தினை கொண்டு ரியல் டைம் சர்ச் மேற்கொள்வது.

என்க்ரிப்ஷன் கால்

என்க்ரிப்ஷன் கால்

என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வகை ஸ்மார்ட்போன்கள்.

ஸ்மார்ட் கிளாஸ்

ஸ்மார்ட் கிளாஸ்

கூகுள் கிளாஸ்களை போன்ற ஸ்மார்ட் கிளாஸ் வகைகள்.

கேமரா கான்டாக்ட் லென்ஸ்

கேமரா கான்டாக்ட் லென்ஸ்

நேரடியாக வீடியோ தொலைதொடர்புகளை மேற்கொள்ள கான்டாக்ட் லென்ஸ்களில் கேமரா லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Gadgets Used In Mission Impossible Rogue Nation. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X