தொழில்நுட்பம் என்றால் இப்படி தான் இருக்கனும், எப்படினு பாருங்க...

By Meganathan
|

இன்று தொழில்நுட்பம் ஏழை மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றது என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம், கீழ் வரும் ஸ்லைடர்களில் உங்களை ஆச்சர்யமூட்டும் சில எளிய தொழில்நுட்ப கருவிகளை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

வெல்லோ வாட்டர் வீல்

வெல்லோ வாட்டர் வீல்

இந்த எளிய கருவியில் 50 லிட்டர் தண்ணீரை தூக்காமல் உருட்டி கொண்டே செல்லலாம்.

விளக்கு

விளக்கு

லூசி சூரிய சக்தி மூலம் எரியும் இந்த விளக்கு பார்க்கவும் அழகாக இருக்கின்றதா.

செல்போன்கள்

செல்போன்கள்

உலகம் முழுவதிலும் எழுபது லட்சம் பேரில் 60 லட்சம் பேர் மொபைல் போன் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாக்கெட்

சாக்கெட்

பார்க்க கால்பந்து போல் காட்சியளிக்கும், இதை கொண்டு உண்மையில் கால்பந்து விளையாடலாம், விளையாடி முடித்த பின் இதில் இருந்து மின்சாரத்தை எடுத்து கொள்ள முடியும் என்றால் நம்ப முடிகின்றதா.

லைஃப் ஸ்ட்ரா

லைஃப் ஸ்ட்ரா

போர்ப்ஸ் பத்திரிக்கையின் மூலம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தொழில்நுட்ப கருவிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த குச்சி, எவ்வித நீரையும் சுத்திகரிக்கும். இந்த குச்சி தன் வாழ்நாளில் 1000 லிட்டர் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

க்யூ டிரம்

க்யூ டிரம்

வெல்லோ போன்று இதில் அதிக பட்சம் 50 லிட்டர் நீரை வைத்து கொள்ளலாம். மேலும் இதில் நீரை பாதுகாக்கவும் முடியும்.

டாம்ஸ்

டாம்ஸ்

இந்நிறுவனம் ஷூ தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது, இதுவரை இந்நிறுவனம் சார்பில் சுமார் 10 லட்சம் பேருக்கும் ஷூ வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடி

கண்ணாடி

சிலிக்கான் ஃப்ளூயிட் கொண்டிருக்கும் இந்த கண்ணாடிகள் துள்ளியமான பார்வைக்கு வழிவகுக்கின்றது.

லாப்டாப்

லாப்டாப்

உலகில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு விலை குறைந்த லாப்டாப்கள் வடிவமைக்கப்படுகின்றன.

ஆடை

ஆடை

பிறந்த குழந்தைகளின் உடல் வெப்ப நிலையை சீராக வைக்க எம்ப்ரேஸ் இன்பான்ட் வார்மர் என்ற கருவி உதவுகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Gadgets that are Helping the World’s Poor

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X