காசு, பணம், துட்டு, மணி மணி..!

"நான் ஒன்னும் அவ்ளோவா பொறாமைபட மாட்டேன்.. கொஞ்சம் 'லைட்'டா தான்..!?" என்று சொல்லுறவங்கலாம், இதோட கிளம்புறது ரொம்ப நல்லது. இல்லான உங்க காதுல இருந்து புகை வரும் அது உறுதி..!

உங்க ஆபீஸ்ல இனிமே நீங்க தான் 'கெத்து'..!

கட்டு கட்டாக பணத்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணுறதுனு தெரியாம சுத்துற ஒரு கூட்டம் இருக்குதுல..?! அந்த கூட்டம் என்ன என்ன பண்ணும், என்ன என்ன வாங்கும்னு ஒரு சின்ன லிஸ்ட்.. இதோ..!

201-கேரட் சோப்பர்ட் வாட்ச் :

201-கேரட் சோப்பர்ட் வாட்ச் :

விலை : 25,000,000 டாலர்..!

ஐபாட் 2 கோல்ட் ஹிஸ்ட்ரி எடிஷன் :

ஐபாட் 2 கோல்ட் ஹிஸ்ட்ரி எடிஷன் :

விலை : 7,944,000 டாலர்..!

18-கேரட் கோல்ட் ஸ்பீக்கர்ஸ் :

18-கேரட் கோல்ட் ஸ்பீக்கர்ஸ் :

விலை : 4,700,000 டாலர்..!

டார்க் நைட் ஹோம் தியேட்டர் :
 

டார்க் நைட் ஹோம் தியேட்டர் :

விலை : 2,000,000 டாலர்..!

யாலோஸ் டைமண்ட் டிவி :

யாலோஸ் டைமண்ட் டிவி :

விலை : 130,000 டாலர்..!

பாய்சன் டார்ட் ஃப்ராக் வாட்ச் :

பாய்சன் டார்ட் ஃப்ராக் வாட்ச் :

விலை : 103,264 டாலர்..!

அல்டிமேட் ஐபாட் பவர் ஸ்டேஷன் :

அல்டிமேட் ஐபாட் பவர் ஸ்டேஷன் :

விலை : 15,774 டாலர்..!

ஸ்டார் எஸ்ஆர்-09 ஹெட் போன்ஸ் :

ஸ்டார் எஸ்ஆர்-09 ஹெட் போன்ஸ் :

விலை: 5,250 டாலர்..!

பேரட் ஏஆர் ட்ரோன் 2.0 :

பேரட் ஏஆர் ட்ரோன் 2.0 :

விலை : 369.95 டாலர்..!

மற்றும் :

மற்றும் :

புதிதாக ரிலீஸ் 3 அல்லது 4 ஐபோன்கள்..!

 
Read more about:
English summary
Check out here some Gadgets just filled by money and money only
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X