கனவு மெய்ப்படும்..!!

Written By:

தொழில்நுட்ப சந்தையின் வளர்ச்சி பாதையில் பல புதிய கருவிகள் குறித்த அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் செய்யப்படும் திட்டம் நடைமுறைக்கு வர குறைந்தபட்சம் சில ஆண்டுகளேனும் ஆகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானிகளின் கனவாக இருந்து விரைவில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சில எதிர்கால தொழில்நுட்ப கருவிகள் சார்ந்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..!.....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

10. ஆடியோ டூத் இம்ப்ளான்ட்

செயற்கை பல் மூலம் தகவல் பறிமாற்றத்தை செயல்படுத்த உதவும் வழிமுறை தான் டூத் இம்ப்ளான்ட்.

09. டச்ஸ்கிரீன் டீ-சர்ட்

உடல் வெப்பநிலை, ரத்த ஓட்டம், இதய துடிப்பு மற்றும் பல முக்கிய தகவல்களை இந்த டீ-சர்ட் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

08. ஸ்மார்ட் கிச்சன்

கேலக்ஸி டேப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமையல் அறையில் ஸ்மார்ட் தொழில்நுட்ப கருவிகளை வழங்குவதே ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

07. டிரோன்

வனிக ரீதியாக பயன்படுத்தக்கூடிய டிரோன்கள் விரைவில் சந்தையில் வெளியாகும் என்பதோடு இவைகளின் விற்பனை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

06. ரோபோட்

தோட்டத்தில் புல்வெளியை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் சிறிய வகை ரோபோட்.

05. ஆம்ப்போட்

பயனாளிகள் எங்கு சென்றாலும் பின் தொடரும் இந்த 2 அடி உயர ரோபோட், பயனர்களுக்கு பிடித்தாமன இசையை இசைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கருவியின் விலை 500 டாலர்கள் என்பதும்
கூறப்படுகின்றது.

04. ஆகுளஸ் ரிஃப்ட்

அடுத்த தலைமுறை கேமிங் மற்றும் வீடியோ அனுபவத்தை வழங்கும் ஆகுளஸ் ரிஃப்ட் தொழில்நுட்பம் விரைவில் சந்தையில் எதிர்பார்க்கலாம்.

03. 3டி ப்ரின்டர்

தற்சமயம் உலகம் முழுக்க 3டி ப்ரின்டர்கள் பிரபலமாகி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

02. ஐ ட்ரைப்

இந்த தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களின் கண் அசைவுகளை கொண்டே கேம் விளையாடுவது, கணினி இயக்க வழி செய்யும்.

01. ரைனோ

தற்சமயம் ஆய்வு பணிகளில் இருக்கும் இந்த வகை தொழில்நுட்பம் சந்தையில் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Futuristic Technologies That Will Be Commercially Available Very Soon. Read More in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்