கனவில்லை, இதெல்லாம் நடந்துவிட்டது, இது தான் டெக்னாலஜி.!!

By Meganathan
|

தொழில்நுட்பம் : முடியாதவைகளை சாத்தியமாக்கும் இன்றைய வழிமுறை எனலாம். மனித வாழ்க்கையில் குறையாக இருந்தவைகளை நிறைவேற்றிய பெருமை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தியை சேரும். இன்றைய இயந்திர வாழ்க்கையில் இதை யோசிக்கவும் பலருக்கும் நேரம் இருப்பதில்லை.

எதிர்காலத்தில் சாத்தியமாகும் என பலரும் நினைத்து கொண்டிருக்கும் பல விஷயங்களுக்கான தீர்வு எட்டப்பட்டு விட்டது என்பதே உண்மை. இதனை ஸ்லைடர்களை பார்த்தால் நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.

செயற்கை கண்

செயற்கை கண்

உலகின் முதல் செயற்கை கண் மனித உடலில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன்

மொபைல் போன்

வளைந்த திரை கொண்ட மொபைல் போன்.

எக்ஸோ ஸ்கெலிட்டன்

எக்ஸோ ஸ்கெலிட்டன்

அமெரிக்க ராணுவத்தில் ராணுவ வீரர்களை அதிக எடையை தூக்கி கொண்டு வேகமாக பயணிக்க எக்ஸோ ஸ்கெலிட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

லேசர்

லேசர்

10 கிலோ வாட்ஸ் அரண்காவல் லேசர் கொண்ட போயிங் மிலிட்டரி டிரக்.

3டி ப்ரின்டிங்

3டி ப்ரின்டிங்

உங்களது நினைவுகளுக்கு 3டி ப்ரின்டிங் மூலம் உயிர் கொடுக்க முடியும்.

தாணியங்கி கார்

தாணியங்கி கார்

கூகுள் நிறுவனம் சோதனையில் ஈடுபடுத்தியிருக்கும் தாணியங்கி கார் வகைகள். இது மட்டுமின்றி இந்தியாலும் ஆர்வம் கொண்ட பொறியாளர் ஒருவர் டாட்டா நானோ காரினை தாணியங்கி முறையில் இயக்க வைத்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணர்வு

உணர்வு

உணர்வுகளை வழங்கும் செயற்கை மூட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா.

கண் பார்வை

கண் பார்வை

எல்-3 வாரியர் சிஸ்டம்கள் கிரவுன்டு பானாரோமிக் நைட் விஷன் கோகள் மூலம் இரவிலும் பார்க்க வழி செய்கின்றது.

சேமிப்பு

சேமிப்பு

ஏரோடைனமிக் டிராக் குறைத்து எரிபொருள் பயன்பாட்டை அதிகளவில் குறைக்கும் பெரிய அளவிலான ப்ரோடோடைப் டிரக் வாகனம்.

டிரோன்

டிரோன்

ஐக்கிய இராச்சியத்தில் காவல் துறையினர் பயன்படுத்தும் டிரோன்கள்.

Best Mobiles in India

English summary
Futuristic Advances in Technology That Already Exist Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X