2054 : இப்படி தான் இருக்கும்..!

Posted by:

நாளை என்ன நடக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும் கூட ஓரளவு கணிக்க முடியும். அதுவும் உறுதியாக நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லோர் கணிப்பும் அப்படி இருக்க முடியாது. சிலர் கணிப்பு நிஜத்தை அப்படியே சொல்லும். முக்கியமாக 'சில' திரைப்பட இயக்குநர்கள் அதில் கில்லாடிகள்..!

ஏலியன்களை நெருங்கிவிட்டோம்..!

அப்படியாக வருங்காலம் எந்த மாதிரியான அதிநவீன தொழில்நுட்பம் வளர்ச்சிகளை அடையும் என்பதை வெறும் கற்பனை மட்டுமே இன்றி, மாபெரும் ஆய்வுகளையும், நிதர்சனங்களையும் கொண்டு 'இப்படி தான் இருக்கும்' என்று முடிவு செய்து 2015 முதல் 2054-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு வரை என தொழில்நுட்ப வளர்ச்சியை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்கிய தீர்க்கதரசிகளின் 13 படைப்புகள் இதோ..!

அற்புதம் : நாசா செயற்கைகோள் அனுப்பிய புகைப்படம்..!

11-வது இடத்தில் திரைப்படம் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01. ஐயர்ன் மேன் :

2008 முதல் வெளியாகி கொண்டிருக்கும் ஐயர்ன் மேன் திரைப்பட வரிசை..!

02. தி மேட்ரிக்ஸ் ட்ரியாலஜி :

1999 முதல் 2003 வரை வெளியான மேட்ரிக்ஸ் திரைப்பட வரிசை..!

03. ஹெர் :

2013-ஆம் ஆண்டு வெளியான யதார்த்தப்படமான ஹெர்..!

04. ஏடெர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட் :

2004-ஆம் ஆண்டு வெளியான நினைவுகளை அழிக்கும் தொழில்நுட்ப சக்தி சார்ந்த திரைப்படம்..!

05. டோட்டல் ரீகால் (2012 ரீமேக் )

இந்த படத்தில் வரும் விஸுவல் இமேஜ் (Visual Image) சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் கிட்டத்தட்ட அடைந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.!

06. பசிபிக் ரிம் :

2013-ஆம் ஆண்டு வெளியான இது, மூளை சக்தி மூலம் கட்டுபாட்டுக்குள் இருக்கும் பிரமாண்ட ரோபோட்கள் சார்ந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது..!

07. ஏலிசியம் :

2013-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உடலோடு இணைக்கப்பட்டு அசைவுகளுக்கு உதவும் எக்ஸ்கோ ஸ்கெலிடன் சூட் (Exoskeleton suit) தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும்.

08. ஸ்டார் வார்ஸ் எப்பிசோட் VI : ரிட்டன் ஆஃப் தி ஜேட்டி (1983) :

'ஹோவர் பைக்'கை (Hover Bike) கற்பனையால் அறிமுகம் செய்தது இந்த திரைப்படம் தான்..!

09. ப்ரோமீதியஸ் (2012) :

டிரைவர்லெஸ் (Driverless) கார்கள் சாத்தியமானது இந்த திரைப்படத்தில் தான்..!

10. எண்டர்ஸ் கேம் (2013) :

குண்டு வீசும் பறக்கும் ட்ரோன்கள், மெஷிண் கன் ஏந்திய ரிமோட் கன்ட்ரோல் ரோபோட்கள் என அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை பயன்படுத்திய திரைப்படம்..!

11. பாப்ரிக்கா (2006) :

கனவில் வரும் விடயங்களை புகைப்படமாக எடுப்பது சார்ந்த திரைப்படம் தான் பாப்ரிக்கா..!

12. ட்ரோன் லெஜிசி :

2010-ஆம் ஆண்டு வெளியான அதிநவீன மோட்டார் பந்தயம் சார்ந்த திரைப்படம்..!

13. வால்-இ :

இறுதியாக மனித இனம் உலகத்தை விட்டு சென்று விடும் என்பதை யதார்த்தமாக சொல்லும் அனிமேஷன் திரைப்படம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Future Technology predicted in movies. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்