இது தான் வைபையா?? சொல்லவே இல்லை..!

Posted by:

இன்று பல இளைஞர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு வார்த்தையாக இருப்பது வைபை. யார் எங்கு சென்றாலும் வைபை இருக்கின்றதா என்று தான் முதலில் கேட்கின்றனர்.

இங்கு வைபை குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 வைபை

வைபை

வைபை என்றால் வயர்லெஸ் ஃபைட்லிட்டி என்று அர்த்தமாகும்.

வைபை

வைபை

கண்களுக்கு தெரியாத கார்டு மூலம் கணினி மற்றும் மொபைல் போனை போனை இணைப்பதே வைபை.

வைபை

வைபை

வயர் இல்லாமல் கனெக்ட் செய்வதால் தான் இது வைபை என்று அழைக்கப்புகின்றது. வயர்களின் மூலம் இணைக்கப்ட்டிருந்தால் அது கனெக்டெட் இன்டெர்நெட் என்று அழைக்கப்படும்.

வைபை

வைபை

ஹெட்டி லமார் வைபையின் அடிப்படை தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

வைபை

வைபை

பல இடங்களிலும் இலவச வைபை வழங்கப்டலாம், ஆனால் அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு இன்டர்நெட் மட்டுமே வழங்கப்படும்.

வைபை

வைபை

வீட்டில் வைபை சிக்னல் எதிர்பார்த்த அளவு சிறப்பானதாக இல்லாத பட்சத்தில் வயர்லெஸ் ரிப்பீட்டரை பயன்படுத்தலாம். இந்த கருவி வைபை ரேஞ்சை அதிகரிக்கும்.

வைபை

வைபை

வைபை ரவுட்டர் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை பொருத்தே அதன் சிக்னல் சக்தியும் அமையும், ரவுட்டரை விட்டு தூரமாக இருப்பின் வைபை சிக்னல் சரியாக இருக்காது.

வைபை

வைபை

வைபை என்பது ரேடியோ சிக்னல்களே ஆகும்.

வைபை

வைபை

கணினி, லாப்டாப் மற்றும் மொபைல் என வைபை எதில் கனெக்ட் ஆனாலும் அதில் வைபை கார்டு அவசியம் இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
fun facts about wifi. Here you will find some interesting and fun facts about wifi. You will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்