ஆளில்லாத ஆட்டோமேடிக் ஹோட்டல்

Written By:

டெக்னாலஜியானது தினமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது எனலாம் நாளுக்கு நாள் புதுப்புது பரிமாணங்களில் அது அவதரித்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது ஐப்பானில் புதிதாக ஒரு ஹோட்டல் வந்துள்ளது இந்த ஹோட்டலின் தனித்தன்மை என்னவென்றால் இதில் உங்களுக்கு சர்வ் செய்ய சர்வரே கிடையாது.

ஆம் அதில் இருக்கும் கம்பியூட்டர் தொடுதிரையில் உங்கள் ஆர்டரை கொடுத்தால் போதும் 5 நிமிடங்களில் உங்களது உணவு உங்களை தேடி வரும்.

அத்தனையும் ஆட்டோமேடிக் தான் மேலும் உங்களது பில்லும் உடனுக்குடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருக்கும் பில்லிங் மெஷினிலேயே பில் ஜெனரேட் ஆகிவந்துவிடும்.

உலகமானது அடுத்த தலைமுறை சாதனங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று கூறலாம்.

இதோ அந்த ஹோட்டலில் ஆர்டர் செய்தால் உணவு எப்படி வருகிறது என்று நீங்களே பாருங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்